செய்திகள்

செய்திகள்தமிழகம்

நான்கு மாதத்திற்கு பிறகு ஆய்வுக்கூட்டம்… முல்லை பெரியார் அணையில் ஐவர் குழு ஆய்வு…

முல்லைப்பெரியாறு அணையில் ஐந்து பேர் கொண்ட துணைக் கண்காணிப்பு குழுவின் ஆய்வு நடைபெற்றது. துணைக் குழுவின் தலைவரான மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், தமிழக அரசு பிரதிநிதிகளான தமிழக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாம் இர்வின் மற்றும் கேரள அரசு பிரதிநிதிகளான கேரள நீர்பாசனத்துறை செயற்பொறியாளர் ஹரிக்குமார், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் பங்கேற்றனர். பருவமழை காலம் முடியவுள்ள நிலையில் பிரதான அணை, பேபி...
செய்திகள்தமிழகம்

கோடநாடு கொலை வழக்கில் சயானிடம் போலீஸார் மீண்டும் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயானிடம் காவல்துறையினர் மீண்டும் விசாரணை நடத்தினர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேரை கோத்தகிரி போலீஸார் கைது செய்தனர். வழக்கு விசாரணை, உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் தொடர்புடைய 10 குற்றவாளிகளும் ஜாமீனில் உள்ளனர். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், இந்த...
உலகம்உலகம்செய்திகள்

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்காததால் மலேசிய பிரதமா் ராஜிநாமா

மலேசிய நாடாளுமன்றத்தில் போதிய பெரும்பான்மை கிடைக்காததால் பிரதமா் முகைதீன் யாசீன் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். மலேசியாவில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற தோதலுக்குப் பிறகு மகாதீா் முகமது நாட்டின் பிரதமரானாா். அவரது கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை முகைதீன் யாசீன் தலைமையிலான கட்சி திரும்பப் பெற்ால், மகாதீா் முகமது தனது பதவியை ராஜிநாமா செய்தாா். அதைத் தொடா்ந்து, முக்கிய எதிா்க்கட்சிகளுடன் இணைந்து முஹியிதீன் யாசீன் நாட்டின் பிரதமா் பொறுப்பைக்...
உலகம்உலகம்செய்திகள்

தலிபான்கள் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான்: மக்கள் அச்சம்; விமான நிலையத்தில் கூட்டம்

புவியியல்ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நாடான ஆப்கானிஸ்தான், மீண்டும் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளது. தலிபான்களுக்கு அஞ்சி அங்கு வசிக்கும் வெளிநாடுகளைச் சோந்தவா்கள் மட்டுமன்றி, ஆப்கன் மக்களும் நாட்டைவிட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தில் திரண்டனா். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கிய பிறகு, அந்நாட்டின் மாகாணங்களைப் படிப்படியாக தலிபான்கள் கைப்பற்றி வந்தனா். தலைநகா் காபூலை அவா்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நெருங்கினா். இந்நிலையில், அந்நாட்டு அதிபா் அஷ்ரஃப் கனி திடீரென...
செய்திகள்விளையாட்டு

நேஷனல் பேங்க் ஓபன் கமிலா ஜார்ஜி சாம்பியன்

கனடாவில் நடந்த நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், இத்தாலி வீராங்கனை கமிலா ஜார்ஜி சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவுடன் (6 வது ரேங்க், 29 வயது) மோதிய கமிலா ஜார்ஜி (71வது ரேங்க், 29 வயது) 6-3, 7-5 என நேர் செட்களில் வென்று சாம்பியனானார். இந்த ஆட்டம் 1 மணி, 40 நிமிடங்கள் நடைபெற்றது....
செய்திகள்விளையாட்டு

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் இதுவரை 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது. கபில்தேவ் மற்றும் எம்.எஸ்.தோனி தலைமையில் மட்டுமே இந்தியா லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றியை பெற்றிருந்தது. 1986-ம் ஆண்டில் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. அதன்பின், 28 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த...
இந்தியாசெய்திகள்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது – நிர்மலா சீதாராமன்

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை இப்போதைக்குக் குறைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) ஆட்சியின்போது வெளியிடப்பட்ட எண்ணெய் கடன் பத்திரங்களுக்கு வட்டி வழங்க வேண்டியுள்ளது. இது அரசுக்கு பெரும் நிதிச் சுமையாகும். இந்நிலையில், எரிபொருள் மீதான உற்பத்தி வரியைக் குறைப்பது சாத்தியமில்லாதது என்று அவர் குறிப்பிட்டார். இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள்...
இந்தியாசெய்திகள்

ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் முன்பாக டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்

டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் தமிழகத்தின் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தினரும் கலந்துகொண்டனர். இப்பிரச்சினையில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டி நேற்று அவர்கள் டெல்லி ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தினர். மத்திய அரசின் முக்கிய மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு மாநிலங்களிலிருந்து விவசாய சங்கத்தினர் வந்து கலந்து கொண்டு ஆதரவளித்து வருகின்றனர். இந்தவகையில், கடந்த...
இந்தியாசெய்திகள்

விஜய் மல்லையாவுக்கு சொந்தமான மும்பையில் உள்ள கிங்பிஷர் பங்களா ரூ.52 கோடிக்கு ஏலத்தில் விற்பனை

விஜய் மல்லையாவின் கிங்பிஷர்நிறுவனத்துக்குச் சொந்தமான பங்களா ரூ.52.25 கோடிக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து 8 முறை ஏல விற்பனை தோல்வி அடைந்த நிலையில் 9-வது ஏலத்தில் மூன்றில் ஒரு பங்கு விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி அளவுக்கு கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு, இங்கிலாந்து தப்பிய தொழிலதிபர் விஜய் மல்லையாவிடமிருந்து கடனை மீட்க அவரது சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவ்வாறு கைப்பற்றப்பட்ட மும்பை விமான...
செய்திகள்தமிழகம்

பிரபல தொகுப்பாளர் ஆனந்த் கண்ணன் திடீர் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி!

சன் மியூசிக், SS மியூசிக் என தமிழில் மியூசிக் சேனல்கள் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர் ஆனந்த கண்ணன். சிங்கப்பூரைச் சேர்ந்தவரான இவர் 2001 முதல் 2011 வரை சென்னையில் தங்கியிருந்து டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றினார். சன் மியூசிக் விஜேவாக இருந்தபோது இவரது தமிழ் உச்சரிப்பும், சிரித்த முகத்துடன் எல்லா நேயர்களையும் வரவேற்கும் தன்மையும் இவரை மிகவும் பிரபலமாக்கியது. தனக்கென தனி ரசிகர் படையையே கொண்டிருந்த...
1 498 499 500 501 502 584
Page 500 of 584

Right Click & View Source is disabled.

error: Content is protected !!