செய்திகள்

தமிழகம்

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

மூத்த நடிகர் தமிழகத்தில் அரசியல் மாற்றங்களை மாற்ற வேண்டும் என கட்சியை ஆரம்பித்தார்கள். கமலஹாசன் மறுபடியும் திமுக பக்கத்தில் இணைந்துள்ளார். அரசியல் என்பது கடினமான வேலை கொள்கை அரசியல் என்பது ஒரு கடினமான வேலை.எங்க செல்ல வேண்டும் என்பது கமலஹாசனின் முடிவு. எத்தனை ஆண்டுகாலமாக இருந்த அவர்களின் தொண்டர்கள் ஒரு மாற்றம் யாருக்கும் சாராமல் ஒரு மையமாக இருக்கும் என எண்ணினார்கள்.  திமுக என்ற தீய சக்தி நகர் ஆதிக்கம் இருக்கின்றது....
தமிழகம்

உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு நடிகர் மோகன் உதவி

உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு, வெற்றி விழா நாயகன் நடிகர் திரு மோகன் சாதனை மகளிரை கௌரவித்து, மகளீரே முன்னெடுக்கும் முதியோர் இல்லங்களுக்கு உதவிகள் வழங்கினார். இவ்விழாவினை நடிகர் மோகன் ரசிகர் மன்றம் சார்பில் அம்மாப்பேட்டை ஜி கருணாகரன் முன்னெடுத்தார்....
தமிழகம்

நியூயார்க் டைம்ஸ் சதுக்க திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ஈஷா மகாசிவராத்திரி வீடியோ!

நியூயார்க் டைம்ஸ் சதுக்க திரையில் ஈஷா மஹாசிவராத்திரி வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த நியூயார்க் நகரவாசிகள் "ஹர ஹர மகாதேவ்" என்ற பாடலுக்கு ஆடி மகிழ்ந்தனர். கடந்த திங்கட்கிழமை இரவு, "சத்குருவுடன் மஹாசிவராத்திரியின் மகிழ்வான காணொளி - உலகில் அதிகம் பார்க்கப்பட்ட மஹாசிவராத்திரி நிகழ்வு" என்ற செய்தி நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தின் திரைகளை ஒளிரச் செய்தது. இது குறித்த வீடியோவை சத்குரு அவர்கள் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்....
உலகம்

‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்’ஸில் இடம் பிடித்த துபாய் வாழ் தமிழர்களின் 24 மணி நேர தொடர் இசை நிகழ்ச்சி

நம் தமிழ் மண்ணிலிருந்து அயல்நாட்டு பணிகளுக்காக புலம்பெயர்ந்து சென்றவர்களை உயிர்ப்புடன் வைத்திருப்பது நமது தமிழ்.. தமிழ் கலாச்சாரம்.. தமிழ் இசை ஆகியவை தான்.. அந்த வகையில் தமிழ் சினிமாவின் பாடல்களுக்கு என்று உலக அரங்கில் மிகப்பெரிய வரவேற்பு எப்போதும் உண்டு. ஒரு பக்கம் நம் தமிழ் இசையமைப்பாளர்கள் நாடு கடந்து சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்தி தமிழ் சினிமாவின் மேன்மையை உயர்த்திப் பிடித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் அயல்நாடு வாழ்...
தமிழகம்

தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சார்பில் காவிரி டெல்டாவை பாதுகாக்கும் உயரிய நோக்கில் தமிழர் நீர் உரிமை மாநாடு!

தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சார்பில் மேகதாது அணையை தடுப்போம்-தமிழர் நீர் உரிமை காப்போம் என்கிற முழக்கத்துடன் காவிரி டெல்டாவை பாதுகாக்கும் உயரிய நோக்கில் தமிழர் நீர் உரிமை மாநாடு இதன் தலைவர் வழக்கறிஞர் க.சக்திவேல் அவர்கள் தலைமையில் சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைப்பெற்றது. மேலும் இதில் தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.இரவி, தமிழ் தன்னுரிமை இயக்கத் தலைவர் பாவலர் ராமச்சந்திரன், தமிழர் அறம் பட்டுக்கோட்டை...
தமிழகம்

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் “வைகை இலக்கியத் திருவிழா”

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் “வைகை இலக்கியத் திருவிழா”வை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள், மதுரை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர். செய்தியாளர் : ஜாகிர் ஹுசேன், மதுரை மாவட்டம்...
தமிழகம்

தேசிய டியூபால் போட்டி. தமிழக வீரர் வீராங்கனைகள் இறுதிப் போட்டியில் வெற்றி : மதுரை ரயில் நிலையத்தில் மாலை அணிவித்து வரவேற்பு

இந்திய டியூபால் சங்கம் நடத்திய 9வது சீனியர் தேசிய அளவிலான டியூபால் போட்டிகள் டெல்லி மாநிலத்தில் பிப்ரவரி 7 முதல் 10 வரை நடைபெற்றது அதில் தமிழ்நாடு டியூபால் சங்கம் சார்பில் ஆண்கள் மற்றும் பெண்கள் தமிழக டியூபால் அணி தேர்வு செய்யப்பெற்று டெல்லியில் நடைபெற்ற போட்டியில் விளையாடினர். இதில் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த 30 க்கும் வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர் தென்னிந்திய டியூபால் சங்கத்தின் தலைவராக கேசி....
தமிழகம்

அயோத்தி ராமர் கோவிலில் சத்குரு தரிசனம் : ’இந்த கோவில் கல்லால் கட்டப்படவில்லை; தியாகத்தால் கட்டப்பட்டுள்ளது’ என புகழாரம்

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு இன்று (பிப்.12) நேரில் சென்ற சத்குரு அவர்கள், அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள குழந்தை ராமரை தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள சத்குரு, ”ராமர் கோவிலை கட்டுவதற்காக பல தலைமுறைகளாக பாடுபட்ட மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இது வெறும் கல்லால் கட்டப்பட்ட கோவில் அல்ல; பக்தியாலும், விழிப்புணர்வான தியாகத்தாலும் கட்டப்பட்டுள்ள கோவில்” என பதிவிட்டுள்ளார்....
தமிழகம்

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் ஆதியோகி ரத யாத்திரை! சேலத்தில் ஈஷாவின் மஹாசிவராத்திரி விழா நேரலைக்கு ஏற்பாடு!

மஹாசிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பிப் 11 ஆம் தேதி முதல் பிப்19 ஆம் தேதி வரை வலம் வர உள்ளது. மேலும், கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 8 ஆம் தேதி நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழாவை சேலத்தில் நேரலையாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சேலத்தில் இன்று...
தமிழகம்

Dr.SM ரஸ்மி ரூமிக்கு சிறந்த சமூக சேவகர் விருது : தமிழ்நாடு அரசு திறந்த நிலை பல்கலைக்கழகம் வழங்கியது

தமிழ்நாடு உருது அகாடமி மற்றும் தமிழ்நாடு அரசு திறந்த நிலை பல்கலைக்கழகம் சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் Dr.SM ரஸ்மி ரூமிக்கு சிறந்த சமூக சேவகர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார். சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் டாக்டர். பீட்டர் அல்போன்ஸ், சட்டமன்ற உறுப்பினர் எம் எச் ஜவாஹிருல்லா, உருது அகாடமியின் துணைத் தலைவர் டாக்டர் நெய்முர்...
1 35 36 37 38 39 584
Page 37 of 584

Right Click & View Source is disabled.

error: Content is protected !!