‘படைப்பை எழுதியபின் படைப்பாளன் அதைப் பற்றிய விமர்சனங்களைப் பொருட்படுத்த அவசியமில்லை’ – ஹைக்கூ முற்றம்’ நிகழ்வில் இயக்குநர் சரண் அனுபவப் பகிர்வு
சென்னை சென்னையில் மாதந்தோறும் நிகழ்ந்துவரும் ‘ஹைக்கூ முற்றம்’ 8-ஆவது நிகழ்வு கோயம்பேடு எதிரேயுள்ள விக்டோரியா கார்டன் மகாகவி ஈரோடு தமிழன்பன்...









