செய்திகள்

தமிழகம்

காட்பாடி அருப்பு மேட்டில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரில் ஆய்வு மேற்கொண்ட வேலூர் மாநகராட்சி துணை மேயர்

வேலூர் மாநகராட்சி 12 -வது வார்டு காட்பாடி அருப்புமேடு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த மாநகராட்சி துணை...
தமிழகம்

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 4,000 பேர் பிஎச்டி ஆய்வு படிப்பு படித்து வருவதாக பல்கலை.வேந்தர் ஜி.விசுவநாதன் தகவல்

வேலூர் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: கல்வி மூலம்தான் ஒரு நாடு வளர முடியும், இந்திய மற்றும்...
தமிழகம்

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சனிப்பிரதோஷம்

வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபராதனை நடந்தது. ஏரளமான பக்தர்கள் தரிசனம்...
இந்தியா

திருப்பதி – திருமலையில் சனிக்கிழமை அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

திருப்பதி - திருமலையில் புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையில் கூட்டம் அலைமோதியது.. இலவச தரிசனத்தின் சுமார்18 மணிநேரம் காத்திருந்து ஏழுமலையானை...
தமிழகம்

காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் நலம் காக்கும் மருத்துவ முகாம்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமில் அமைச்சர்...
தமிழகம்

காட்பாடியில் புரட்டாசி 3-ம் சனிக்கிழமையில் பக்தர்கள் தரிசனம்

வேலூர் அடுத்த காட்பாடி கல்புதூரில் உள்ள பாலாஜி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள திருப்பதி - திருமலை அன்னதான கமிட்டி மூலம் ஏற்பாடு...
தமிழகம்

காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண தீபம்

வேலூர் அடுத்த சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணத்தை முன்னிட்டு வியாழக்கிழமை இரவு பெருமாள்,...
தமிழகம்

வேலூர் சத்துவாச்சாரியில் சன்பீம் மழலையர் பள்ளி திறப்பு

வேலூர் சத்துவாச்சாரியில் சன்பீம் பள்ளியின் சன்பீம் கிட்ஸ்கேஸ்டல் என்கின்ற புதிய மழலையர் பள்ளியை சன்பீம் பள்ளிகளின் தலைவர் ஹரிகோபாலன் தலைமையில்...
தமிழகம்

வேலூர் காங்கிரஸ் அலுவலகத்தில் காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவுதினம்

வேலூர் மாநகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் காந்தி பிறந்தநாள், காமராஜர் நினைவுநாள் முன்னிட்டு அவர்களின் படத்திற்கு மாலை போட்டு மரியாதை...
தமிழகம்

வேலூரில் புதுச்சேரியின் முன்னாள் அமைச்சரும் காரைக்கால் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.சிவா

வேலூர்சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியில் ஐஸ்பே ICE BAY என்ற புதிய கடையை புதுச்சேரி முன்னாள் அமைச்சரும் காரைக்கால் சட்டமன்ற என்ஆர்...
1 36 37 38 39 40 714
Page 38 of 714

Right Click & View Source is disabled.

error: Content is protected !!