வேலூர் அடுத்த புதுவசூர் தீர்த்தகிரிமலை வடிவேல் சுப்பிரமணி சுவாமி கோயிலில் கிருத்திகை பூஜை !
வேலூர் அடுத்த புதுவசூர் ஸ்ரீ தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணி , வள்ளி, தெய்வானை சுவாமிக்கு ஐப்பசி மாத கிருத்திகை முன்னிட்டு காலையில் அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள்...