வேலூர் நறுவீ மருத்துவமனையில் சிறுவர்களுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை ! அடையார் ஆனந்த பவன் ஏற்பாடு !!
வேலூர் நறுவீ மருத்துவமனையில் நறுவீ தலைவர் ஜி.வி.சம்பத், அடையாறு ஆனந்தபவன் நிர்வாக இயக்குநர் கே.டி.சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேலூரில் இயங்கி வரும் நரு வீ மருத்துவமனையில் வேலூர்,...