போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் மேலும் ஒரு நைஜீரியர் கைது இரண்டு கிராம் மெத்தம்பட்டமைன் மற்றும் ஒரு செல்போன் பறிமுதல்
சென்னை பெருநகர காவல் S1புதிய தோமையர் மலை, காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனி படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் தனிப்படைப் போலீசார் 24-10-2024 அன்று...