கப்பலூர் சுங்கச்சாவடி – யை அகற்றக்கோரி, நாளை நடைபெறவிருந்த உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு – சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு , மதுரை வரும் தமிழக முதல்வரை சந்திக்க திட்டம் .
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் அமைந்துள்ள சுங்கச்சாவடி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் நிலையில், நெடுஞ்சாலைத்துறை விதிமுறையை மீறி அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது...










