கீழக்கரை தாசீம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ஆன்லைன் மோசடிகளில் சிக்காமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் சைபர் கிரைம் ஏ டி எஸ் பி பாஸ்கரன் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம் பிவீ அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற மோசடிகளில் சிக்காமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என விழிப்புணர்வு நிகழ்ச்சி ராமநாதபுரம்...









