வேலூரில் தமிழ்நாடு அரசு அனைத்துதுறை பணியாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் கௌரவத் தலைவர் சி.ராஜவேலு பங்கேற்பு
வேலூர் அடுத்த சத்துவாச்சாரி தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் தொல்காப்பியன் முன்னிலை வகித்தார்.பாலாஜிசிங்...










