தோப்புக்குள் புகுந்த யானை. 130 மரங்கள் ஒரே இரவில் சேதமானதால் ரூ. 2 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயி ராமராஜ் கவலை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த சேத்தூரை சேர்ந்த மாரியப்பன், ராமராஜ் சகோதரர்களுக்கு ஆதிபுத்திரங் கொண்ட அய்யனார் கோயிலுக்கு பின்புறம் சொந்தமாக 6 ஏக்கர் தோப்பு உள்ளது. இந்த...










