சிவகாசி அருகே முன்னாள் அமைச்சர் வீட்டில், முன்னாள் அமைச்சர் சந்திப்பு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பகுதியில், முன்னாள் அதிமுக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வசித்து வருகிறார். முன்னாள் அமைச்சரின் வீட்டிற்கு, மற்றொரு முன்னாள் அமைச்சரான ஆர்.பி.உதயகுமார் தனது...










