சிவகங்கை மாவட்டத்தில், தோட்டக்கலைத் துறையின் பணிகள் ஆட்சியர் ஆய்வு
தோட்டக் கலைத்துறையின் மூலம் சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மொத்தம் ரூ.3.32 கோடி மதிப்பீட்டில் தேசிய ரூர்பன் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக...










