ஜாமிஆ அல் அஷரத்துல் முபஷ்ஷரா இறையியல் கல்லூரி வளாகத்தில் 74 வது குடியரசு தின கொடியேற்ற விழா
தேனி மாவட்டம் பெரியகுளம் எண்டப்புலி அருகில் இருக்கும் ஜாமிஆ அல் அஷரத்துல் முபஷ்ஷரா இறையியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். 74 வது...










