தமிழகம்

தமிழகத்திற்கு நிரந்தர ஆளுநர்

22views
தமிழ்நாடு ஆளுநராக ராஜேந்திர அர்லேக்கரை ஜனாதிபதி திரளபதி முர்மு நியமனம் செய்து இருக்கிறார். கேரளா கவர்னராக ஓம்பிரகாஷ் மாத்துார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கூடுதல் பொறுப்பாக இருந்த அர்லேக்கர் நிரந்தர ஆளுநர் ஆனார்.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!