பெரியகுளம் அருகே வடுகபட்டியில் இளைஞர் விளையாட்டு கழகம் சார்பில் 33 வது ஆண்டு மாநில அளவிலான கைப்பந்தாட்ட போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி முதல் இடத்தை வென்று சுழல் கோப்பை மற்றும் பரிசு ரூபாய் 25.005 கைப்பற்றியது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டியில் இளைஞர் விளையாட்டு கழகம் சார்பில் கோ. சீதையம்மாள் நினைவு சுழல் கோப்பை 33-வது ஆண்டு மாநில அளவிலான லீக் சுற்று...










