உசிலம்பட்டி சந்தை திடலில் பூக்கடைகளை அடைக்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உத்தரவிட்டதால் சுமார் ஆயிரம்கிலோ பூக்கள் தேங்கி வீணாகியது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகே ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்துக்கு சொந்தமான சந்தைத்திடல் உள்ளது.இந்த சந்தைத்திடலில் பூச்சந்தை-உழவர்சந்தை-காய்கறி சந்தை-வாரச்சந்தை ஆகியன இயங்கி வருகின்றன.இந்நிலையில் பூச்சந்தையில் உள்ள...










