திருமங்கலம் அருகே மதுரை பாளை மாநிலம் சமூகப் பணி குழு சார்பாக மகளிர் தின விழா கொண்டாட்டம் – பெண்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தியும் , பெண்கள் பாதுகாப்பு குறித்து உள்ள சட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கண்டிய தேவன் பட்டி கிராமத்தில் , மதுரை பாளை மாநிலம் சமூகப் பணி குழு சார்பில் , மகளிர் தின விழா...










