அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் காட்பாடி வள்ளிமலை சாலையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
வேலூர் அடுத்த காட்பாடி வள்ளிமலை சாலை பஸ் நிலையத்தில் வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே அப்பு நீர், மோர், பழம், தண்ணீர்பந்தலை திறந்துவைத்தார். காட்பாடி...










