காவலர் ராஜபாண்டி உடல் உடற்கூறு பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. காவலர் மனைவி கண்மணி அளித்த புகாரின்பேரில் அவனியாபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ராஜபாண்டி ( வயது 36) இவரது மனைவி கண்மணி ( வயது 30)...










