காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் அமமுக சார்பில் நீர், மோர், பந்தலை திறந்துவைத்த முன்னாள் எம்.எல்.ஏ.என்.ஜி.பார்த்தீபன்
வேலூர் மாவட்டம் காட்டாடி அடுத்த பிரம்மபுரம் கிராம பஸ் நிலையத்தில் கெங்கை அம்மன் திருவிழா முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நீர், மோர்.பந்தலை வேலூர்...










