உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் டன் கணக்கிலான குப்பைகளை கொட்ட முறையான இடம் இல்லாததால் – சேகரிக்கப்பட்ட குப்பைகளை மூன்றாவது நாளாக நகராட்சி வாகனங்களிலேயே வைத்திருக்கும் அவல நிலை நீடித்து வருகிறது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் தினசரி தேங்கும் குப்பைகளை நூற்றுக்கும் அதிகமான தூய்மை பணியாளர்களை கொண்டு குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. தினசரி சேகரிக்கப்படும்...










