ராஜபாளையத்தில் உள்ள விவசாய தோப்பில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தர நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். 36 வயதான இவர் கூலி தொழில் செய்து வந்துள்ளார். இவர் நேற்று மாடு மேய்த்துள்ளார்....










