உசிலம்பட்டியில் இரட்சண்ய ஆலயத்தேர்தலை ரத்து செய்யக்கோரி பிரமலைக்கள்ளர் இளைஞர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் டிஇஎல்சி நிர்வாகத்தின் சார்பில் பள்ளிகளும் இரட்சண்ய ஆலயம் என்ற பெயரில் கிறிஸ்துவ ஆலயமும் செயல்பட்டு வருகின்றன. ஆரம்ப கால கட்டங்களில் உசிலம்பட்டிப் பகுதியில்...









