மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் இருந்து உடல் உறுப்பு தானம் மூலம் பெறப்பட்ட இதயம், மற்றும் மார்பக எலும்புகள் சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் சென்னை சென்றது
மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீரணன் என்ற நோயாளி மூளை சாவு அடைந்ததால் அவரது உடல் உறுப்பை தானம் செய்ய உறவினர்கள் முன் வந்தனர். இதனை எடுத்து வீரணன்...










