சோழவந்தானில் அடிக்கடி பழுதாகும் ரயில்வே கேட்டால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி
மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை நடைபெற்று வருகிறது மேலும் மேம்பால பணிகள் முடிவுற்ற...










