உசிலம்பட்டியில்பாரதிய ஜனதா கட்சி சிறுபான்மை அணியினர் சார்பில் ஒன்பது ஆண்டுகள் சாதனை குறித்து பொதுமக்களுக்கு துண்டு நோட்டீஸ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாரதிய ஜனதா கட்சியின் 9 ஆண்டுகள் சாதனை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பாரதிய ஜனதா கட்சியின் 9 ஆண்டு சாதனைகள்...










