அகில இந்திய ஸ்ரீவிராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு தமிழ்நாடு மாநில மகளிர் அணி தலைவியாக இந்திரா நியமனம்
அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு தேசிய செயலாளர் சின்னையா ஆச்சாரி ஜெகதீசன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையை...










