வேலூர் பகுதிகளில் திமுக அரசை கண்டித்து 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிஜேபியினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டில் கனிமவள திருட்டு, காவேரி நதி நீர் பிரச்னை உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை பிஜேபி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வேலூர் சூளைமேட்டில்...










