ஈஷாவின் மண் காப்போம் சார்பில் 30 -ம் தேதி பாரத பாரம்பரிய நெல் திருவிழா : வேலூரில் தகவல்
வேலூரில் இதுகுறித்து ஈஷாவின் மண் காப்போம் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் விதமாக ஈஷாவின் மண் காப்போம் இயக்கம்...










