வள்ளிமலை மற்றும் ரத்தினகிரி முருகன் கோயிலில் கோலாகலமாக நடந்த திருக்கல்யாணம்
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமை முருகன், தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. இதில் ஏரளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.ஏற்பாடுகளை...










