வேலூர் அடுத்த கே.வி.குப்பத்தில் மகளிர் உரிமை திட்டத்தை துவக்கிவைத்த அமைச்சர் துரைமுருகன் .
தமிழ்நாடு முதல்அமைச்சரின்கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை காஞ்சிபுரத்தில் துவக்கிவைத்ததை தொடர்ந்து வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் இந்த திட்டத்தினை கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார். உடன் மாவட்ட...










