கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைப்பெற்ற கர்ம வீரர் காமராஜரின் 49 -வது நினைவு நாள் விழா
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் கர்ம வீரர் காமராஜரின் 49 -வது நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு சமூக சேவகர் மருத்துவர் தி.கோ.நாகேந்திரன்...










