தமிழகம்

தமிழகம்

காட்பாடியில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண தீபம்

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணத்தை முன்னிட்டு இரவு பெருமாள் மற்றும் தாயாருக்கு திருமஞ்சனம் நடந்தது.  பெருமாள்...
தமிழகம்

வேலூர் மாநகரத்தில் முன்னாள் அதிமுக பொதுச்செயலாளரும்முதல்வருமான ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு அஞ்சலி மற்றும் அன்னதானம்

அஇஅதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெ.ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வேலூர் அதிமுக மாநகர செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையில் அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள்ஏற்பாடு செய்து...
தமிழகம்

கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேசன் சார்பில் இலவச லெமன் ஜூஸ் வழங்கப்பட்டது : நாகர்கோவில் மேயர் துவக்கி வைத்தார்

நாகர்கோவில் 03  கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேஷன் சார்பில் இறை மக்களுக்கு இலவச லெமன் ஜூஸ் வழங்கப்பட்டது இந்நிகழ்வை நாகர்கோவில்...
தமிழகம்

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கொடியேற்றம்

புகழ்மிக்க திருவண்ணாமலையில் கார்த்திகை மாதம் தீபம் வரும் 13-ம் தேதி மலைமேல் மாலை 6 மணிக்கு ஏற்றப்படும், அதற்கு முன்பாக 4-ம் தேதி காலை அருணாலேஸ்வரர் கோயிலில்...
தமிழகம்

வேலூர் மகளிர் காவல்நிலையம் முன்பு குடும்ப பிரச்னை காரணமாக சிறுமி தீ குளிக்க முயற்சி

வேலூர் அனைத்து மகளிர் காவல்நிலையம் முன்பு 4-ம் தேதி முற்பகல் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி திடீரென்று மண்ணெண்ணை ஊற்றி தீ...
தமிழகம்

மாவட்ட அளவில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி மு.ஹாஷினி மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்று வெற்றி

தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஜவஹர்லால் நேரு பிறந்த தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட அளவில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் சித்தார்கோட்டை...
தமிழகம்

பால பிரஜாபதி அடிகளாரின் இல்லற வாழ்வின் இணையர் திருமதி. பி. ரமணிபாய் சமாதி இருத்தல் நிகழ்வு

ஐயா வைகுண்டார் அன்பு வனம் சுவாமி தோப்பு தலைமை குரு பால பிரஜாபதி அடிகளாரின் இல்லற வாழ்வின் இணையர் திருமதி. பி. ரமணிபாய் அவர்கள் அய்யா வைகுண்டர்...
தமிழகம்

கன்னியாகுமரியில் அமைந்துள்ள காந்தி மண்டபத்தில் திருவள்ளுவருக்கு வணக்கம் செலுத்தும் 25-வது ஆண்டு விழா

கன்னியாகுமரியில் அமைந்துள்ள காந்தி மண்டபத்தின் அருகாமையில் நடைபெற்ற திருவள்ளுவருக்கு வணக்கம் செலுத்தும் 25-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கேப் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட...
தமிழகம்

என் எஸ் கிருஷ்ணன் அவர்களின் 116 – ஆவது பிறந்தநாள் விழா

என் எஸ் கிருஷ்ணன் அவர்களின் 116 - ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 26- 11 -2024 வெள்ளிக்கிழமை காலை 9- மணி அளவில் மணிமேடை சந்திப்பில்...
தமிழகம்

காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் ஆஞ்சநேயர் கோயிலில் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தந்த பக்த ஆஞ்சநேயர்

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆங்கில மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான டிசம்பர் 1-ம் தேதி ராமபக்தன் அனுமானுக்கு...
1 104 105 106 107 108 563
Page 106 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!