தமிழகம்

கவிமணியின் 70- வது நினைவு தினம் கவிமணி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது

116views
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டம் கவிமணி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கவிமணியின் 70- வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கவிமணியின் திருவுருவச் சிலைக்கு கவிமணி நற்பணி மன்றம் தேரூர்- தலைவர் சமூக சேவகர் தி .கோ.நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழ் ஆர்வலர் இளங்கோ, வேலப்பனார், கவிஞர் பிள்ளையார் நைனார், புலவர் சிவதாணு பிள்ளை, ரொட்டேரியன் செல்வகுமார், சமூக ஆர்வலர் முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!