உலகம்

உலகம்உலகம்செய்திகள்

மீண்டும் தனது வேலையை ஆரம்பித்த சீனா.. அத்துமீறி நுழைந்த 16 விமானங்கள்.!

தென்சீனக்கடலில் சீனா தனது ஆதிக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் தென் சீனக் கடல் பகுதியை சுற்றியுள்ள நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. தென் சீன கடல் பகுதியில் அமைந்துள்ள மலேசியா நாட்டின் வான் எல்லைக்குள் சீன விமானம் திடீரென அத்துமீறி நுழைந்துள்ளது. கடந்த 31ம் தேதி மலேசியாவில் எல்லைக்குள் சீன விமானப் படைக்குச் சொந்தமான 16 விமானங்கள் அத்துமீறி நுழைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, மலேசிய விமானப்படை...
உலகம்உலகம்செய்திகள்

சிவப்பு பட்டியலில் இலங்கை – விமான நிலையங்களை திறக்க வேண்டாம் என கோரிக்கை

கும்பிட்டு கேட்கின்றேன் விமான நிலையங்களை தற்பொழுது திறக்கப்பட்டுள்ளது போன்று திறக்க வேண்டாம் என பேராசிரியர் டொக்டர் அர்ஜூன டி சில்வா தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது இந்தக் கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார். உலகின் ஏனைய நாடுகளைப் போன்று ஆபத்தான நாடுகளிலிருந்து இலங்கைக்கு பயணம் செய்வதனை தடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். தென் ஆபிரிக்காவிலிருந்து இலங்கை பயணம் செய்வதற்கு தடை கிடையாது எனவும் இது ஆபத்தானது எனவும் அவர்...
உலகம்உலகம்செய்திகள்

சீனாவில் முதல்முறையாக ஒருவருக்கு ஹெச்10என்3 பறவைக் காய்ச்சல்

'ஹெச்10என்3' எனப்படும் பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்று சீனாவில் ஒருவரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை தீநுண்மியால் மனிதா் ஒருவா் பாதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். எனினும், இதனால் கரோனா போன்ற கொள்ளைநோய் பரவுவதற்கான அபாயம் மிகவும் குறைவு என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: பறவைக் காய்ச்சலை ஏற்படுத்தும் 'ஹெச்10என்3' வகை தீநுண்மி, சீனாவின் ஜியாங்சு மாகாணம், ஜென்ஜியாங் நகரில் ஒருவருக்குத் தொற்றியிருப்பது முதல்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. 41...
உலகம்உலகம்செய்திகள்

இனி 3 குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம் -அரசு அதிரடி.

சீனாவில் இனி 3 குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீனா 140 கோடி மக்கள் தொகையுடன் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது. அங்கு மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த கடந்த 1980ம் ஆண்டு, 'ஒரு குழந்தை' என்ற கடுமையான குடும்ப கட்டுப்பாடு திட்டம் கொண்டு வரப்பட்டது. யாரும் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ளக் கூடாது. இதனால் மக்கள் தொகை குறைந்தாலும், உழைக்கும்...
உலகம்செய்திகள்

கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானதல்ல; சீனாவில் உருவாக்கப்பட்டிருக்கலாம் -இங்கிலாந்து சந்தேகம்

கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானதல்ல; வூகான் ஆய்வு மையத்திலேயே அது உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பிரிட்டன் பேராசிரியர் மற்றும் நார்வே விஞ்ஞானி ஆகியோர் தலைமையில் நடந்த ஆய்வின் முடிவுகளை டெய்லி மெயில் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வில், கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானதல்ல என கூறியுள்ள விஞ்ஞானிகள், வூகான் ஆய்வு மையத்திலேயே அது உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆய்வு மையத்தில் இருந்து வைரஸ் வெளியானதை மறைக்க, வவ்வாலில்...
உலகம்செய்திகள்

யாழ்ப்பாணப் பொது நூலகம்: 40 ஆண்டுகளுக்கு முன்னர் தீக்கிரையான அறிவுப் பொக்கிஷம்!

அறிவினை விரிவு செய்யும் ஆயுதம் என்றால் அது புத்தகங்கள் தான். அப்படிப்பட்ட புத்தகங்களை தன்னகத்தே சேமித்து வைத்திருக்கும் காலம் காட்டும் கருவிகள் தான் நூலகங்கள். ஒரு ஊரில் எது இருந்தாலும் இல்லாமல் போனாலும் நூலகங்கள் அவசியம் என கல்வி சார்ந்த வல்லுனர்கள் சொல்வதுண்டு. அப்படிப்பட்ட ஒரு நூலகம்தான் இலங்கை நாட்டின் யாழ்ப்பாண மண்ணில் இயங்கி வந்த யாழ்ப்பாணம் பொதுசன நூலகம். தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாக திகழ்ந்தது நூலகம். சில...
உலகம்செய்திகள்

சொந்த விண்வெளி நிலையத்துக்கு வீரா்களை அனுப்புகிறது சீனா!

சீனாவின் புதிய விண்வெளி நிலையத்துக்கு 3 வீரா்கள் அடுத்த மாதம் அனுப்பப்படவுள்ளனா். இத்தகவலை சீன விண்வெளி நிலைய திட்டத்தின் துணை தலைமை வடிவமைப்பாளா் யாங் லிவி தெரிவித்துள்ளாா். அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பங்களிப்பில் சா்வதேச விண்வெளி நிலையம் செயல்பட்டு வருகிறது. அதில் இடம்பெறாத சீனா, தனியாக விண்வெளி நிலையம் ஒன்றை கட்டமைத்து வருகிறது. 'தியான்ஹே' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி நிலையத்துக்கான மைய தொகுதியானது கடந்த ஏப்....
உலகம்செய்திகள்

ஆஸ்கர் தேதி அறிவிப்பு!

94-வது ஆஸ்கர் விருது விழாவுக்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரை உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் ஆஸ்கர் விருது விழா ஆண்டுதோறும் அமெரிக்காவில் மிக பிரம்மாண்டமாக நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக 2 மாதங்கள் தாமதமாக ஏப்ரல் 25-ம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து, 2022-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழாவிற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 27...
உலகம்செய்திகள்

மெகுல் சோக்சியை நாடு கடத்த முடியாது: டொமினிக்கன் நீதிமன்றம் மறுப்பு!

இந்திய வங்கிகளில் சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு ஆண்டிகுவா நாட்டிற்கு தப்பி சென்ற மெகுல் சோக்சி என்பவர் சமீபத்தில் டொமினிகன் என்ற நாட்டில் கைது செய்யப்பட்டார். அவரை அந்நாட்டில் இருந்து நேரடியாக இந்தியாவுக்கு நாடு கடத்த மத்திய அரசு தீவிர முயற்சி செய்தது. இந்த நிலையில் மெகுல் சோக்சியை நாடு கடத்த முடியாது என அந்நாட்டின் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
உலகம்செய்திகள்

சீன ஆதிக்க சட்டம் இலங்கையில் நிறைவேறியது – சவால்கள் என்ன?

கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழுவின் சட்ட மூலத்திற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (2021 மே 27) கையெழுத்திட்ட நிலையில், கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழுவை அமைக்கும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம், கடந்த 20ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் 148 வாக்குகள் இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வழங்கப்பட்ட நிலையில், 89 மேலதிக வாக்குகளினால் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது....
1 38 39 40 41 42
Page 40 of 42

Right Click & View Source is disabled.

error: Content is protected !!