உலகம்

உலகம்உலகம்செய்திகள்

சீனாவின் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள்: தைவான் மக்களுக்கு சீனா அழைப்பு..!!

சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தைவான் மக்களுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, தற்போது தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தடுப்பூசிகளை அதிக அளவில் கையிருப்பு வைத்திருக்கும் நாடுகள் பிற நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கி உதவி செய்து வருகின்றன. அந்த வகையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள தைவான் நாட்டு மக்களுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. தைவான்...
உலகம்உலகம்செய்திகள்

1000 ஆண்டுகளுக்கு முந்தைய முட்டை கண்டுபிடிப்பு..!

இஸ்ரேல் நாட்டில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோழி முட்டை உடையாமல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் நாட்டின் யவ்னே நகரில் நடந்த அகழாய்வின்போது, கழிவுநீர் தொட்டியிலிருந்து தொல்பொருள் ஆய்வாளர்கள் இந்த முட்டையை கண்டெடுத்துள்ளனர்.முட்டை இத்தனை ஆண்டுகளாக கெட்டுப் போகாமலும், சேதம் அடையாமலும் இருப்பது ஆய்வாளர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. முட்டையின் ஓட்டை வைத்து அதன் பழமையை கண்டுபிடித்த ஆய்வாளர்கள், முட்டையின் அடிப்பகுதியில் லேசான விரிசல் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கின்றனர். கழிவுநீர் தொட்டியிலிருந்து...
உலகம்உலகம்செய்திகள்

விடுப்பில் இருந்து மீண்டும் பணிக்கு திரும்பினார் இளவரசர் ஹாரி

மீண்டும் பணிக்கு திரும்பிய இளவரசர் ஹாரி... தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதால் விடுப்பில் இருந்த பிரித்தானிய இளவரசர் ஹாரி மீண்டும் பணிக்கு சென்றுள்ளார். ஜெர்மனியில் உள்ள திஸ்ஸடோர்ப்பி என்ற நகரில் இன்விசிட்ஸ் கேம்ஸ் எனும் விளையாட்டு போட்டிகள் வருகின்ற 2023-ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த விளையாட்டு போட்டிகள் குறித்த முக்கியமான அறிவிப்பை வெளியிடுவதற்காகவே இளவரசர் ஹாரி விடுப்பிலிருந்து மீண்டும் பணிக்கு வந்துள்ளார். பிரித்தானிய இளவரசர் ஹாரியால் கொண்டுவரப்பட்ட இந்த...
உலகம்உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் சுற்றுப்பயணத்தின் போது அமெரிக்க அதிபர் கூறிய கருத்தால் கடும் கொந்தளிப்பு

பிரித்தானியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபரின் கருத்தால் பிரித்தானியர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜி-7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியாவிற்கு வருகை தந்துள்ளார். இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியதிற்க்கும், பிரித்தானியாவுக்கும் இடையே வட அயர்லாந்துக்கு மாமிசம் அனுப்புவது தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த பிரச்சனையில் பிரித்தானியா பொறுமையாக இருக்க வேண்டும். மேலும் சமரசம் செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டால் ஒப்பந்தம் செய்து கொள்ளுமாறு...
உலகம்உலகம்செய்திகள்

குண்டு மனிதர்களை வாடகைக்கு விடுவாங்களா.? 1 மணி நேரத்திற்கு 1,300 ரூபாய்.. வினோத சேவையை தொடங்கிய ஜப்பானியர்..!!

ஜப்பானியர் ஒருவர் குண்டு மனிதர்களை வாடகைக்கு அனுப்பும் தொழிலைத் தொடங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானியர்கள் பலவிதமான காரணங்களால் மனிதர்களை வாடகைக்கு அமர்த்துவது வழக்கம். அதுபோல் தற்போது ஜப்பானியர் ஒருவர் குண்டு மனிதர்களை வாடகைக்கு விடும் தொழிலை தொடங்கியுள்ளார். ஜப்பானில் Mr.Bliss என்பவர் "Debucari"என்னும் இந்த புதிய சேவையை ஆரம்பித்துள்ளார். இந்த சேவையின் மூலம் தனி நபர்களோ அல்லது நிறுவனங்களோ 100 கிலோவுக்கும் மேலிருக்கும் குண்டு மனிதர்களை 1 மணி...
உலகம்உலகம்செய்திகள்

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்; கங்கண கிரஹணமாக நிகழ்கிறது

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரஹணம், கங்கண கிரஹணமாக இன்று நிகழ்கிறது. இதை, அருணாச்சல பிரதேசதத்தில் மிகச் சிறிய அளவில், சூரியன் மறையும் சில நிமிடங்கள் மட்டும் காண வாய்ப்பு உள்ளது; இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாது.இது குறித்து பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குனர் சவுந்திரராஜ பெருமாள் கூறியதாவது:சூரியனை பூமி சுற்றி வரும் பாதையுள்ள தளமும், நிலவு, பூமியை சுற்றி வரும் தளமும் ஒன்றுக்கொன்று, 5...
உலகம்உலகம்செய்திகள்

ஸ்டிங் ஆபரேஷனில் 18 நாடுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான கிரிமினல்கள் கைது

நூற்றுக்கணக்கான கிரிமினல்கள் கைது... சர்வதேச புலனாய்வு அமைப்புகள் நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில், பல நாடுகளில் இயங்கும் கிரிமினல் குழுவின் செயலி ஹேக் செய்யப்பட்டு, 18 நாடுகளில் குற்றச்செயல்களை நடத்தி வந்த நூற்றுக்கணக்கான கிரிமினல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் FBI நடத்திய , Operation Trojan Shield என்ற இந்த நடவடிக்கையில், சர்வதேச போதை மருந்து கடத்தலில் தொடர்புடைய பல குற்றவாளிகள், ஆஸ்திரேலியா, ஆசியா, ஐரோப்பா, தென்னாப்பிரிக்கா...
உலகம்உலகம்செய்திகள்

கொஞ்சம் கூட யாரும் எதிர்பார்க்கல’!.. அதிபரின் கன்னத்தில் ‘பளாரென’ அறைந்த இளைஞர்.. பிரான்ஸில் பரபரப்பு..!

பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவல் மேக்ரூனை இளைஞர் ஒருவர் கன்னத்தில் அறைந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் 57 லட்சத்து 2 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1 லட்சத்து ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது அங்கு கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து ஆய்வு...
உலகம்உலகம்செய்திகள்

விண்வெளிக்கு செல்கிறார் அமேசான் தலைவர்!

உலகின் பெரும் பணக்காரரான அமேசான் நிறுவன தலைவர் ஜெஃப் பெஸாஸ் விண்வெளிக்கு பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் ஜூலை 20ஆம் தேதி அன்று பயணத்தை அவர் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது 'Blue Origin' நிறுவனம் விண்வெளிக்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்ப உள்ளது. இந்த முதல் பயணத்தில்தான் பெஸாஸ் பயணிக்கிறார். அவருடன் அவரது சகோதரர் மார்க் பெஸாஸ் மற்றும் பயணிப்பதற்கான ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஒருவரும் விண்வெளிக்கு...
உலகம்உலகம்செய்திகள்

மலேசியா: பொது இடங்களில் மக்களின் உடல்வெப்பநிலையை கண்டறியும் பணியில் ட்ரோன்கள்

மலேசியாவின் தெரெங்கானு மாநில காவல்துறை, ட்ரோன்களைப் பயன்படுத்தி பொது இடங்களில் மக்களின் அதிக உடல் வெப்பநிலையைக் கண்டறிந்து வருகிறது. கொரோனா வைரஸ் நாட்டில் பரவாமல் பார்த்துக் கொள்ள தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட யோசனையை மலேசிய காவல்துறை கொண்டு வந்துள்ளது. பொது இடங்களில் அதிக உடல் வெப்பநிலை உள்ளவர்களை அடையாளம் காண காவல்துறை ட்ரோன்களைப் பயன்படுத்துகின்றனர். ட்ரோன்கள் மூலம் பாதுகாப்பான தூரத்திலிருந்து வெப்பநிலையை சரிபார்க்க முடியும். இவை தரையில் இருந்து 20...
1 36 37 38 39 40 42
Page 38 of 42

Right Click & View Source is disabled.

error: Content is protected !!