வளைகுடா மலையாளிகள் மற்றும் தமிழர்களுக்காக புதிய வானொலி உதயம் “ரேடியோ கேரளா 1476 AM”
வளைகுடா மலையாளிகளுக்கு ஓணம் பரிசாக ரேடியோ கேரளா 1476 AM தனது முழு நேர ஒலிபரப்பை தொடங்கியுள்ளது. வளைகுடா மலையாளிகள் மற்றும் தமிழர்களின் நலன்களைப் புரிந்துகொண்டு, கேளிக்கை-அறிவு- மற்றும் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தனது ஒலிபரப்பை இன்றைய தினம் (08/09/2022) தொடங்கியது ரேடியோ கேரளா. செப்டம்பர் 1 ஆம் தேதி துபாயில் இருந்து ஆரம்பமான அதன் வானொலி ஒலிபரப்பை கேரளா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், கத்தார், சவுதி அரேபியா,...