இந்தியா

இந்தியாசெய்திகள்

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு!

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் அறிவித்துள்ளார். புதுச்சேரியில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, அமல்படுத்தப்பட்ட தளர்வுடன் கூடிய ஊரடங்கு நாளை நிறைவடைகிறது. இந்த ஊரடங்கு காலத்தில், அத்தியாவசிய தேவைகளைத் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக பகல் 12 மணி வரை கடைகள் திறந்துள்ளன. இந்நிலையில், புதுச்சேரி ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,...
இந்தியாசெய்திகள்

இளைஞரை கன்னத்தில் அறைந்த மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம்

இளைஞரை கன்னத்தில் அறைந்த கலெக்டர் பொறுப்பில் இருந்து நீக்கம்! ஊரடங்கு மீறி வெளியே வந்த இளைஞர் ஒருவரை மாவட்ட கலெக்டர் கன்னத்தில் அறைந்த நிலையில் அந்த கலெக்டர் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது சத்தீஸ்கர் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டிருக்கும் நிலையில் ஊரடங்கு விதிமுறையை மீறிய இளைஞர் ஒருவர் வெளியே வந்து உள்ளார். அவரை கண்டித்த மாவட்ட கலெக்டர் ரன்வீர் சிங் என்பவர், ஒரு கட்டத்தில் அந்த இளைஞரின்...
இந்தியாசெய்திகள்

காலதாமதம் செய்யாதீர்கள் – பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி அறிவுறுத்தல்!

கொரோனா தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் எனவும் காலதாமதம் செய்யாதீர்கள் எனவும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்தியாவில் தினமும் புதிதாக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா விவகாரத்தில் மத்திய அரசு முறையான நடவடிக்கைகளை கையாளவில்லை...
இந்தியாசெய்திகள்

கருப்பு பூஞ்சைக்கான மருந்து தயாரிக்க மேலும் 5 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி..

கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டுள்ள நோயாளிகள் பலர் கருப்பு பூஞ்சை நோய் (Mucormycosis) தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கான மருந்துகளின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு 5 புதிய நிறுவனங்களுக்கு மருந்து தயாரிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கருப்பு பூஞ்சை நோய்க்கு ஆம்போடெரிசின் பி (Amphotericin-B ) என்ற மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த மருந்தை தயாரிக்க அரசாங்கம் புதிதாக 5 நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கி உள்ளது. இந்த...
இந்தியா

நாட்டில் 50 சதவீத மக்கள் முக கவசம் அணிவதில்லை: ஆய்வில் தகவல்!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை விகிதமானது, பிப்ரவரி மத்தியில் இருந்து 12 வாரங்களாக ஏறுமுகம் கண்டு 2.3 மடங்கு உயர்ந்தது. இதில் 10 வாரங்கள் பாதிப்பு விகிதம் ஏறுமுகத்தில் சென்றது. இப்போது 2 வாரங்களாக இறங்குமுகம் கண்டு வருகிறது. கடந்த மாதம் 29-ந் தேதி நிலவரப்படி, பாதிப்புவிகிதம் குறைவாக இருப்பதாக 210 மாவட்டங்கள் கூறின. ஆனால் மே 13-19 தேதிகளில் இந்த எண்ணிக்கை 303 மாவட்டங்களாக அதிகரித்துள்ளன. 7...
இந்தியா

முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எங்களை பேசவிடவில்லை. மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!

பிரதமர் நடத்திய முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக முதல்வர்கள் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டனர் என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடியுடன் மாநில முதல்வர்கள் கலந்துகொண்டனர். அப்போது எதிர்க்கட்சி முதல்வர்களை பேசவே விடவில்லை என்றும் பாஜக முதல்வர்கள் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டனர் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ‘மேற்கு...
இந்தியா

IAF போர் விமானம் பஞ்சாபில் விபத்துக்குள்ளானது

பஞ்சாபின் மோகா அருகே நேற்று இரவு இந்திய விமானப்படை மிக் -21 போர் விமானம் விபத்துக்குள்ளானது. விபத்து நடந்தபோது விமானம் வழக்கமான பயிற்சிப் பயணத்தில் இருந்தது என்று ஐ.ஏ.எஃப் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய விமானப்படையின் மேற்குத் துறையில் ஐ.ஏ.எஃப் இன் பைசன் விமானம் (Bison aircraft of IAF in western sector) விபத்துக்குள்ளானது. விபத்து நடைபெறுவதற்கு முன்னதாக, மிக் -21 விமானி (pilot) அபினவ் சவுத்ரி (Sqn Ldr...
இந்தியா

இந்தியா எனது ஆன்மீக பூமி. மோடிக்கு ஆதரவாக பேசும் ஹெய்டன்!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான மேத்யு ஹெய்டன் இந்தியாவை தனது ஆன்மீக இல்லம் எனத் தெரிவித்துள்ளார். உலகின் அபாயகரமான தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் மேத்யு ஹெய்டன். ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக சில சீசன்களில் விளையாடிய இவர் அப்போது இந்தியாவோடு நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். இந்நிலையில் இப்போது கொரோனா பேரிடரில் இந்தியா மிக மோசமான உயிர் சேதங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் உலக ஊடகங்கள் அனைத்தும் இந்த...
இந்தியா

கேரளா முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் இன்று பதவியேற்பு- 21 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்

கேரளா முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் இன்று மாலை 3.30 மணிக்கு பதவியேற்கிறார். அவருடன் 21 அமைச்சர்களும் இன்று பதவியேற்கின்றனர். 140 இடங்களை கொண்ட கேரளா சட்டசப்பை தேர்தலில் இடதுசாரிகள் முன்னணி அமோக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று மாலை 3.30 மணிக்கு கேரளா முதல்வராக பினராயி விஜயன் மீண்டும் பதவியேற்கிறார். அவருடன் 3 பெண்கள் உட்பட 21 பேர் கொண்ட அமைச்சரவையும் இன்று பதவியேற்கிறது. அனைவருக்கும்...
இந்தியா

புதுச்சேரியில் இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி…!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட ஒரு தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில், நேற்று புதுச்சேரியில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இணையத்தில் முன்பதிவு செய்யும் பணிகளை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தொடங்கி வைத்தார்....
1 73 74 75 76 77 82
Page 75 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!