இந்தியா

இந்தியாசெய்திகள்

புதுச்சேரியில் ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு மது விற்பனை!!

புதுச்சேரி மாநிலத்தில் ஒரே நாளில் ரூ. 7 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் ஒரு பகுதியாக புதுச்சேரியில் மதுபானக்கடைகள் மூடப்பட்டன. 2ஆவது அலையில் புதுச்சேரி கடுமையாக பாதிக்கப்பட்டதை அடுத்து அம்மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இந்நிலையில் அங்கு கொரோனா பரவல் குறைய துவங்கியதால், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப் பட்டது. அதன்படி, மதுபானக் கடைகள் உட்பட அனைத்து கடைகளும், காலை 9:00 மணி...
இந்தியாசெய்திகள்

இந்தியாவில் இதுவரை 24 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது: மத்திய அரசு

இந்தியாவில் ஜனவரி மாதத்தில் தடுப்பூசி இயக்கம் தொடங்கியதிலிருந்து இதுவரை 24,24,79,167 டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இதில் ஜூன் 9 ஆம் தேதி மாலை 7 மணி நிலவரப்படி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 18 முதல் 44 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் இதுவரை 3,38,08,845 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசிகளும், 4,05,114 பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. 45...
இந்தியாசெய்திகள்

இன்று முதல் மீண்டும் பஸ் போக்குவரது: கேரள அரசு அறிவிப்பு!

கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வந்த நிலையில் ஊரடங்கு மற்றும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து இன்று முதல் அங்கு பஸ் போக்குவரத்து தொடங்குவதாக கேரள போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றில் கூறியபோது தினசரி கொரோனா பாதிப்பு தற்போது கேரளாவில் 20 ஆயிரத்திற்கு குறைவாக...
இந்தியாசெய்திகள்

இந்தியா-அமீரகம் விமான போக்குவரத்து மேலும் 2 வாரங்கள் நீட்டிப்பு!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவியதை அடுத்து ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி தடை விதித்தது. இந்த தடையானது மே 4ஆம் தேதி வரை முதலில் நீக்கப்பட்ட நிலையில் அதன் பின் ஜூன் 24-ஆம் தேதி வரை தற்போது நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது இந்த நிலையில் அடுத்த மாதம் ஆறாம் தேதி வரை இந்தியாவில் இருந்து பயணிகள் விமான போக்குவரத்து...
இந்தியாசெய்திகள்

இந்திய தேர்தல் ஆணையராக அனூப் சந்திர பாண்டே நியமனம்!

உத்தரப் பிரதேசத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற அனூப் சந்திர பாண்டே இந்தியத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2019 பிப்ரவரியிலிருந்து தேர்தல் ஆணையராக பணியாற்றி வந்த சுசில் சந்திரா இந்தியத் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் இவரது தலைமையில் நடத்தப்பட உள்ளன. இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதத்தில் முடிவடையக்கூடிய...
இந்தியாசெய்திகள்

இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்தது புதுச்சேரி மாநில அரசு

புதுச்சேரியில் மேலும் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, கடந்த மே 10ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்த பொதுமுடக்க கட்டுப்பாடுகள் ஜூன் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. திங்கள் கிழமையோடு (ஜூன்7) பொது முடக்க கட்டுப்பாடு அவகாசம் முடிந்த நிலையில், புதுவை மாநிலத்தில் கரோனா...
இந்தியாசெய்திகள்

புனே அருகே சோகம் ரசாயன ஆலையில் தீ 18 பேர் கருகி பலி

ரசாயன தொழில்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15 பெண்கள் உட்பட 18 பேர் கருகி பலியாகினர். மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டம், முல்ஷி தாலுகா, பிரான்குட் பகுதியில் உள்ள உரவாடா கிராமத்தில் மகாராஷ்டிரா தொழில் மேம்பாட்டு நிறுவனத்துக்கு (எம்.ஐ.டி.சி.) சொந்தமான தொழிற்பேட்டை உள்ளது. இங்கு எஸ்.வி.எஸ். அக்குவா டெக்னாலஜிஸ் என்ற ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் திடீரென பயங்கர...
இந்தியாசெய்திகள்

கலவகுண்டா அணை திறப்பு: பொன்னை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஆந்திர வனப்பகுதியில் உள்ள கலவகுண்டா அணை திறக்கப்பட்டுள்ளதால் பொன்னை ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து உள்ளது. இதைத்தொடா்ந்து, ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு வேலூா் மாவட்ட நிா்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டத்தின் எல்லையோர மலைப்பகுதியில் கலவகுண்டா அணை உள்ளது. இப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக கலவகுண்டா அணை விரைவில் நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அணையில் இருந்து தற்போது 1,000 கன அடி தண்ணீா்...
இந்தியாசெய்திகள்

விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000! மத்திய அரசின் அதிரடி திட்டம்!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்குவதற்காக 2018ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம். இத்திட்டத்தின் மூலம் சுமார் 11 கோடி விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். மேலும் பல திட்டங்கள், சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தற்போதைய கொரோனா பேரிடர் காலத்தில், விவசாயிகள் கூடுதல் பயன் பெறும் வகையில் மற்றொரு திட்டத்தில் அவர்கள் இணையலாம். பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா என்ற திட்டத்தின் கீழ்,...
இந்தியாசெய்திகள்

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பிளஸ் 2 தேர்வு ரத்து?

புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு என்று தனிக்கல்வி வாரியம் இல்லை. இதனால் புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட மாணவர்கள் தமிழக கல்வி வாரியத்தையும், மாஹே மாணவர்கள் கேரள கல்வி வாரியத்தையும், ஏனாம் மாணவர்கள் ஆந்திர கல்வி வாரியத்தையும் பின்பற்றி பயின்று வருகின்றனர். தற்போது கரோனா தொற்றின் 2வது அலையின் காரணமாக நாடு முழுவதும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தமிழகம், புதுச்சேரியிலும் கரோனா தொற்றுக்கு ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இச்சூழ்நிலையில் மத்திய...
1 69 70 71 72 73 82
Page 71 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!