இந்தியா

இந்தியா

குடும்ப அட்டையில் தத்தா என்ற தனது பெயரை சேர்க்க நூதன நடவடிக்கை

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் தத்தா. இவருக்கு வழங்கிய குடும்ப அட்டையில் தத்தா என்ற அவரது பெயரை குத்தா (நாய்) என தவறாக அச்சிடப்பட்டு வழங்கப்பட்டது. இதை திருத்தம் செய்யக்கோரி நாய் போல் தத்தா குரைத்து அதிகாரியிடம் முறையிட்டார். செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்...
இந்தியாசெய்திகள்தமிழகம்

சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை சாத்தப்பட்டது..

இன்று (07/11/2022) சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை காலை 9.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை சாத்தப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்த நிலையில், சந்திர கிரகணம் செவ்வாய்கிழமையான இன்று பகல் 2.39 மணிக்கு தொடங்கி 6.19 மணிக்கு முடிவடைய உள்ள நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் அதன் 22 உபகோயில்களில் நடை சாத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இன்றைய தினம்...
இந்தியா

காங்கிரஸ் தலைவரானார் மல்லிகார்ஜுன கார்கே.. யார் இவர்? முழு விவரம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த 17ஆம் தேதி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் இருவரும் போட்டியிட்டனர். நாடு முழுவதும் சுமார் 9000 காங்கிரஸ் நிர்வாகிகள் இத்தேர்தலில் வாக்களித்தனர். இந்த நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 24 ஆண்டுகளில் முதன்முறையாக நேரு குடும்பத்தைச் சாராத...
இந்தியா

இனி ஆண்டுக்கு 2 கேஸ் சிலிண்டர்: செம அறிவிப்பு… குஷியில் மக்கள்.. எங்கே தெரியுமா?

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின்கீழ் மக்களுக்கு 2 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று குஜராத் அரசு அறிவித்துள்ளது அம்மாநில மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய குஜராத் கல்வி அமைச்சர் வகானி, “குஜராத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுக்கு தலா 2 இலவச கியாஸ் சிலிண்டர்களை வழங்க அரசு முடிவு செய்துள்ளது, இதனால், குடிமகன்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு ரூ.1,000 கோடி...
இந்தியா

2024 ஆம் வருடத்திற்குள். “இந்தியாவின் சாதனை நினைத்து பெருமைப்படுகிறோம்”.? நிர்மலா சீதாராமன் பேச்சு

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் உரையாற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த 5g சேவை குறித்து மத்திய நிதி மந்திரியிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த அவர் பிரதமர் மோடி குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே 5g சேவையை தொடங்கி வைத்திருக்கின்றார். 2024 ஆம் வருடத்திற்குள்...
இந்தியா

சட்டங்கள் பிராந்திய மொழிகளில் எழுதப்பட வேண்டும் – மோடி

ஏழை எளிய மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் சட்டங்கள் பிராந்திய மொழியில் எழுதப்பட வேண்டும் என பிரதமர் மோடி பேச்சு. குஜராத்தில், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டத்துறை அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்களின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் காணொளி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மிகவும் பழைமையான சட்டங்கள் நீக்கப்பட வேண்டும். ஏழை...
இந்தியா

மூத்த அரசியல் பிரபலம் திடீர் மரணம்..பெரும் சோகம்.. இரங்கல்

கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கொடியேறி பாலகிருஷ்ணன் காலமானார். அவருக்கு வயது 69.புற்றுநோய் பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். வி எஸ் அச்சுதானந்தன் அமைச்சரவையில் உள்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர். இதனிடையே அவர் உடல் நலக்குறைவு காரணமாக திடீரென உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அவரின் மறைவுக்கு பலரும்...
இந்தியா

இருளில் மூழ்கிய புதுச்சேரி! மின்துறை தனியார்மயத்துக்கு எதிரான போராட்டம்-ஆளுநர் தமிழிசை வார்னிங்!

புதுச்சேரியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு மின்துறையை தனியார்மயமாக்குவதை எதிர்த்து மின்வாரிய ஊழியர்கள் 5-வது நாளாக தொடர் போராட்டம் நடத்துவதால் ஒட்டுமொத்த யூனியன் பிரதேசமும் இருளில் மூழ்கி உள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் நள்ளிரவில் தீப்பந்தம் பிடித்து போராட்டம் நடத்தினர். மின்வாரிய ஊழியர்களின் போராட்டத்துக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரியில் பாஜக- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசு முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது....
இந்தியா

ரெப்போ வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தியது ரிசர்வ் வங்கி

குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 50 புள்ளிகள் உயர்த்தப்படும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார். ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கிகள் பெறும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.4 சதவீதத்திலிருந்து 5.9 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரெப்போ விகிதம் 50 அடிப்படை புள்ளிகளை உயர்த்தியுள்ளது. இதையடுத்து, ரெப்போ விகிதம் 5.90% ஆக அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில் வட்டி விகிதத்தை 4வது முறையாக உயர்த்தி அறிவித்துள்ளது ரிசர்வ்...
இந்தியா

ஜம்மு காஷ்மீர் மற்றும் கர்நாடக ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கெலிஜியம் பரிந்துரை

ஜம்மு காஷ்மீர் மற்றும் கர்நாடக ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கெலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி வரலாவை கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கெலிஜியம் பரிந்துரைத்துள்ளது. ஜம்மு கோர்ட் நீதிபதி முகமது மாக்ரோவை ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது....
1 4 5 6 7 8 82
Page 6 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!