இந்தியா

இந்தியா

ட்ரோன் மூலம் தடுப்பூசி விநியோகம்:தெலங்கானாவில் மத்திய அமைச்சா் சிந்தியா தொடக்கம்

டிரோன்கள் மூலம் தடுப்பூசி, மருந்து பொருள்கள் விநியோகம் செய்யும் திட்டத்தை முதல் கட்டமாக தெலங்கானா மாநிலத்தில் உள்ள 16 பசுமை மண்டலங்களில் சோதனை முறையில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா சனிக்கிழமை தொடக்கி வைத்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், 'மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொண்டு வந்த புதிய ட்ரோன் கொள்கைத் திட்டம், ட்ரோன் இயக்கத்தில் நிலவி வந்த பல்வேறு வகையிலான...
இந்தியா

விவசாயிகள் தாக்கப்பட்ட சம்பவத்தை விசாரிக்க ஹரியாணா அரசு உத்தரவு

ஹரியாணாவில் விவசாயிகளைக் காவல் துறையினா் தாக்கியது தொடா்பாக விசாரணை நடத்துவதற்கு மாநில அரசு உத்தரவிட்டதையடுத்து, கா்னால் பகுதியில் விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. மத்திய அரசு இயற்றிய புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கா்னாலில் கடந்த மாதம் 28-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காவல் துறையினா் தடியடி நடத்தினா். அதில் 10 விவசாயிகள் காயமடைந்தனா். ஒருவா் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. விவசாயிகள் மீது தடியடி நடத்த...
இந்தியா

19-ம் தேதி வரை 144 தடை ! அதிரடி உத்தரவு !

மகாராஷ்டிராவில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் களையிழந்தது. கடும் கட்டுப்பாடுகளுடன் எளிமையான முறையில் நடந்தது. இந்த ஆண்டும் கொரோனா வைரஸ் அபாயம் காரணமாக விநாயகா் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு மாநில அரசு கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. குறிப்பாக, மும்பை மாநகராட்சி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதில் வீடுகளில் 2 அடி வரையிலும், பொது இடங்களில் 4...
இந்தியா

பவானிபூர் இடைத்தேர்தல்: மம்தா வேட்புமனு தாக்கல்

மேற்கு வங்கத்திலுள்ள பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். கடந்த மார்ச்-ஏப்ரல் மாதங்களில் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார். எனினும் திரிணமூல் காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்றது. இதையடுத்து, மாநில முதல்வராக மம்தா பதவியேற்றுக் கொண்டார். அவர் முதல்வர் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள நவம்பர் 5-ஆம்...
இந்தியா

சென்னை, புதுச்சேரி உட்பட 19 இடங்களில் சாலையில் போர் விமானம் இறங்கும் வசதி ஏற்படுத்தப்படும் : அமைச்சர் நிதின் கட்கரி உறுதி!!

நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக 19 இடங்களில் போர்விமானங்கள் அவசரகால தரையிறங்கும் வசதி ஏற்படுத்தப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி கூறியுள்ளார். மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்குடன் ராஜஸ்தான் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை-925ஏ பகுதியில் அவசரகால தரையிறங்கும் வசதியை இன்று தொடங்கி வைத்துப் பேசிய அவர், முக்கியத்துவம் வாய்ந்த எல்லைகளை பாதுகாப்பதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு மேலும் வலுவடையும் என்று...
இந்தியா

கட்டுமான பணிகள் தீவிரம்.. 2023 இறுதியில் திட்டமிட்டப்படி அயோத்தி ராமர் கோயில் திறப்பு.. பா.ஜ.க.வினர் உற்சாகம்

திட்டமிட்டப்படி 2023ல் இறுதிக்குள் பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்கும் வகையில், அயோத்தி ராமர் கோயில் கட்டுமான வேகமாக நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்துக்களின் கனவான ராமர் கோயிலின் கட்டுமான பணிகள் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தலைமையில் நடைபெற்று வருகிறது. 2020 ஆகஸ்ட் 5ம் தேதியன்று அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜைகள் நடைபெற்றது மற்றும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து அங்கு...
இந்தியா

மேற்கு வங்க மாநிலத்தில் அதிகாலை பாஜக எம்.பி. வீட்டின் மீது குண்டுகள் வீச்சு: ஆளுநர் ஜக்தீப் தன்கர் கவலை

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக எம்.பி. வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இது மாநிலத்தில் வன்முறை குறையவில்லை என்பதையே காட்டுகிறது என்று ஆளுநர் ஜக்தீப் தன்கர் கவலை தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து கடந்த மே 2-ம் தேதி முடிவுகள் வெளியாயின. அதில், பெரும்பான்மை பெற்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அதன்பின் மாநிலத்தின் பல இடங்களில் வன்முறைகள் வெடித்தன. திரிணமூல் கட்சியை...
இந்தியா

ஜவுளித்துறை உற்பத்திக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி; மத்திய அரசு ஒப்புதல்

ஜவுளித்துறையில் உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில், உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை திட்டத்துக்காக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, 10 ஆயிரத்து 683 கோடி ரூபாய் நிதி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.'நடப்பு ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில்,1.97 லட்சம் கோடி ரூபாய் செலவில், 13 துறைகளுக்கான உற்பத்தி சார்ந்தஊக்கத் தொகை திட்டம் அறிவிக்கப்படும்' என, மத்திய அரச அறிவித்திருந்தது. இதன் ஒரு பகுதியாக, ஜவுளித்துறைக்கான உற்பத்தி சார்ந்த...
இந்தியா

பெங்களூரு: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மட்டுமே அனுமதி

கர்நாடக அரசு 5 நாட்கள் விநாயகர் சதுர்ச்சி விழாக்களை நடத்த அனுமதித்துள்ள நிலையில் கொரோனா பாதிப்புகள் காரணமாக பெங்களூருவி ல் பொது இடங்களில் மூன்று நா ட்கள் மட்டுமே விநாயகர் சதுர்த்தி கொண்டாட்ட ங்களை நடத்த மாநகராட்சி நிர்வாகம் அனுமதித்துள்ளது. இது தொடர்பாக பேசிய பிரகத் பெங்களூரு மஹாநகர பலிகே (பிபிஎம்பி) தலைமை ஆணையர் கவுரவ் குப்தா "பெங்களூரு நகரில் மூன்று நாட்களுக்கு மேல் விநாயகர் திருவிழா கொண்டாட அனுமதிக்கப்படாது....
இந்தியா

விவசாயிகள் பேரணி ஹரியானாவில் பதற்றம்

ஹரியானா மாநிலம் கர்னாலில் மாவட்ட தலைமை அலுவலகத்தை முற்றுகையிட விவசாயிகள் பேரணியாக சென்றதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஹரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.போராட்டம்மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டங்களுக்கு எதிராக டில்லி எல்லையில் ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் விவசாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஒன்பது மாதத்துக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் கர்னாலில் சமீபத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில்,...
1 52 53 54 55 56 82
Page 54 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!