இந்தியா

இந்தியா

ரூ.700 கோடி செலவில் – உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் தயான்சந்த் விளையாட்டு பல்கலை. : பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

ரூ.700 கோடி செலவில் மேஜர் தயான்சந்த் விளையாட்டுப் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ஹாக்கி விளையாட்டில் புகழ்பெற்ற மேஜர் தயான்சந்த் நினைவாக உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் இந்தப் பல்கலைக்கழகம் அமையவுள்ளது. விளையாட்டு பல்கலைக்கழகத்துக்கு நேற்று அடிக்கல் நாட்டி பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: மீரட் நகரம் நமது பலம் மற்றும்கலாச்சாரத்தின் மையமாக அமைந்துள்ளது. சமண தீர்த்தங்கரர்களின் தேசமாகவும், சிந்து சமவெளி நாகரிக காலத்திலிருந்தே இந்தியாவின்...
இந்தியா

பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து: விரைவில் விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காரணத்தை கண்டறியும் ஆய்வு அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான அனைத்து விவரங்களையும் விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள ஏர் மார்ஷல் மானவேந்திர சிங் ஹெலிகாப்டர்களை இயக்குவதில் நிபுணர். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக பலவகை ஹெலிகாப்டர்களை இயக்கிய அனுபவம் கொண்ட விமானியான இவர், ஹெலிகாப்டர்கள் அனைத்து நுணுக்கங்களையும் நன்கறிந்தவர். இவர் தலைமையில் முப்படைகளின் கூட்டு விசாரணை...
இந்தியா

ஹரியானாவில் இனி சந்தை மற்றும் வணிக வளாகங்கள் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படும்

இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், புதுடெல்லி மற்றும் ஹரியானாவில் கொரோனா அதிகரிப்பு மற்றும் ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஹரியானா மாநில அரசு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஹரியானா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவில், குர்கான் நகரம் மற்றும் ஹரியானாவின் ஃபரிதாபாத், அம்பாலா, பஞ்ச்சூலா மற்றும் சோனிபட் ஆகிய மாவட்டங்களில் சினிமா அரங்குகள் மற்றும் விளையாட்டு வளாகங்கள் மூடப்படும். அரசு...
இந்தியா

வேகமாக பரவும் ஒமைக்ரான்: தற்காலிக மருத்துவமனைகளை தயார்படுத்தவும்.. மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

இந்தியாவில் முதல்முறையாக கர்நாடக மாநிலத்தில் கடந்த மாதம் 2-ம் தேதி ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இது படிப்படியாக அதிகரித்து, டிசம்பர் 21-ம் தேதி 200 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. சனிக்கிழமை நிலவரப்படி, 1,431-ஆக உயர்ந்துள்ளது. நாடு தழுவிய தினசரி கொரோனா பாதிப்பும் படிப்படியாக உயர்ந்துள்ளது. கடந்த 27-ம் தேதி ஒரே நாளில் 6,531 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இது படிப்படியாக உயர்ந்து, 31-ம் தேதி 16,764-ஆக அதிகரித்தது. மேலும், கடந்த...
இந்தியா

உ.பி.: சமாஜ்வாதி கட்சி எம்.எல்.சி. புஷ்பராஜ் ஜெயின் வீடு உள்ளிட்ட 50 இடங்களில் ஐ.டி. அதிகாரிகள் ரெய்டு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.சியும் வாசனை பொருட்கள் வர்த்தகருமான புஷ்பராஜ் ஜெயின் வீடு உள்ளிட்ட 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் அண்மையில் ஐ.டி. அதிகாரிகள் நடத்திய ரெய்டு மிகப் பெரும் பேசுபொருளானது. வருமான வரித்துறை, ஜிஎஸ்டி அதிகாரிகள் வாசனை பொருட்கள் வர்த்தகரான பியூஷ் ஜெயின் வீடு உள்ளிட்ட இடங்களில் அண்மையில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த...
இந்தியா

தில்லியில் இன்று 46-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: ஜவுளிப் பொருள்களின் மீதான வரி குறையுமா?

தில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் ஒரே வரியை அமல்படுத்தும்பொருட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) மத்திய அரசால் கொண்டுவரப்பட்டு நடைமுறையில் இருக்கிறது. இதன்படி பொருள்களுக்கு 5%, 12%, 18%, 24% என்ற வகைகளில் வரிவிகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றில் சில பொருள்களுக்கு வரிவிகிதம் கூட்டி குறைக்கப்பட்டுள்ளன. ஜிஎஸ்டியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து...
இந்தியா

ஆட்சிக்கு வந்தால் குவாட்டர் மது ரூ.50: ஆந்திர பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை

ஆந்திரா மாநிலம் அமராவதியில் பாஜக மாநில தலைவர் சோமு வீர்ராஜு தலைமையில் ஜெகன் அரசுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சோமு வீர்ராஜு பேசியதாவது: முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது ஆட்சியில், அமராவதியை ஜப்பான், சிங்கப்பூர், சீனா போன்று உருவாக்குவேன் என மக்களை ஏமாற்றினார். தற்போது ஜெகன் ஆட்சியில் ஆந்திராவிற்கு தலைநகரமே இல்லாமல் செய்து விட்டு, விசாகப்பட்டினத்தை தலைநகராக்கி, அதில் ஏக்கர் கணக்கில் நிலத்தை வளைக்கலாம் என திட்டம்...
இந்தியா

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாடுவதற்கான வழிகாட்டு நெறிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் பொதுஇடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கப்படும் என்றும், பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது தனிநபர் இடைவெளி கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்கள், ரிசார்டுகளில் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தால், அதில் பங்கேற்கும் நபர்களின் தடுப்பூசி சான்றிதழின் நகல்பெற்று வைத்திருக்க வேண்டும் எனவும், புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா...
இந்தியா

கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஒமைக்ரான் அதிகரித்து வரும் சூழலில் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. அதனைதொடர்ந்து, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, கர்நாடகாவிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. அதன்படி, இரவு 10 மணி...
இந்தியா

உத்தரபிரதேசம் கொரோனா தொற்று பாதித்த மாநிலமாக அறிவிப்பு – டெல்லியில் பள்ளி, கல்லூரிகள் மூடல்

ஓமிக்ரான் பரவல் தீவிரமடைந்துள்ளதால் உத்தர பிரதேச மாநிலம் கொரோனா பாதித்த மாநிலம் என அம்மாநில அரசு அறிவித்து உள்ளது. டெல்லியில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா பரவலைத் தடுக்க பள்ளி, கல்லூரிகளை மூடி டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். உலகம் முழுவதும் ஓமிக்ரான் வைரஸ் பரவல் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ஓமிக்ரான் வேகமாகப் பரவிய போதிலும் குறைவான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவித்தன. இந்தியா முழுவதும் கொரோனா...
1 30 31 32 33 34 82
Page 32 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!