தமிழகத்தின் மீது யாராலும் எதையும் திணிக்க முடியாது – தமிழ் மண்ணில் என் ரத்தம் கலந்திருக்கிறது: ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி நெகிழ்ச்சி
'தமிழ் மண்ணில் என் ரத்தம் கலந்திருக்கிறது. அதனால், என்னை தமிழன் என உணர்ந்தேன்' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நூல் வெளியீட்டு...