இந்தியா

இந்தியா

உக்ரைனில் இந்திய மாணவர்கள் பணயக் கைதிகளாக உள்ளார்களா? வெளியுறவுத்துறை விளக்கம்

உக்ரைனில் இந்திய மாணவர்கள் பணயக் கைதிகளாக இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பச்சி விளக்கமளித்துள்ளார். ரஷிய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து கடந்த 7 நாள்களாக உக்ரைன் நாட்டின் மீது ரஷியப் படைகள் தொடர் தாக்குதலை நடத்தி முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகின்றனர். இதையடுத்து உக்ரைன் நகரங்களில் தங்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு செய்து வருகின்றது. உக்ரைனின் அண்டை நாடுகளின்...
இந்தியா

‘மோடி அரசின் தவறான கொள்கைகளால் மக்கள் சலிப்படைந்து விட்டனர்’: காங்கிரஸ் கட்சின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்

பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய மோடி அரசு உயர்த்தினால் காங்கிரஸ் கட்சி தெருவில் இறங்கி போராட்டம் நடத்தும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வர்த்தக எரிவாயு சிலிண்டர்கள் விலை ரூ.105 அதிகரிக்கப்பட்டு ரூ.2,000- த்தை தாண்டியுள்ளது. இதனிடையே 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் 7 ஆம் தேதி முடிந்தவுடன், பெட்ரோல்-டீசல் விளையும் அதிரடியாக உயர்த்தப்படலாம் என அஞ்சப்படுகிறது. இந்தநிலையில் மோடி அரசு பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்தினால் காங்கிரஸ் கட்சி...
இந்தியா

உக்ரைனிலிருந்து ஒரு வாரத்தில் 31 விமானங்களில் 6,300 இந்தியர்களை மீட்கத் திட்டம்

ஒரு வாரத்தில் உக்ரைனில் இருந்து 31 விமானங்களில் 6,300 இந்தியர்களை அழைத்துவர திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 7-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்குத் தஞ்சம் புகுந்து வருகின்றனர். அங்கு சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்கும் பணியிலும் அந்தந்த நாடுகள் களமிறங்கியுள்ளன. அந்தவகையில், உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய...
இந்தியா

பா.ஜ.,வில் சேர்ந்த குலாம் நபி ஆசாத் தம்பி மகன்

காங்., மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தம்பி மகன் பா.ஜ.,வில் சேர்ந்தார்.காங்., கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தின் தம்பி லியாகத் அலி. இவரது மகன் முபாஷிர் ஆசாத், ஜம்மு - காஷ்மீர் பா.ஜ., தலைவர் ரவீந்தர் ரைனா முன்னிலையில், நேற்று பா.ஜ.,வில் இணைந்தார். பின், முபாஷிர் நிருபர்களிடம் கூறியதாவது:காங்., கட்சி என் பெரியப்பாவை அவமரியாதை செய்கிறது. நான் பா.ஜ.,வில் சேரப் போவது குறித்து அவரிடம் ஆலோசிக்கவில்லை....
இந்தியா

ஹங்கேரியின் புடாபெஸ்டில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டது ஆபரேஷன் கங்காவின் 8வது விமானம்

ஹங்கேரியின் புடாபெஸ்டில் இருந்து ஆபரேஷன் கங்காவின் 8வது விமானம் டெல்லிக்கு புறப்பட்டது. உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட 216 இந்தியர்களுடன் 8வது சிறப்பு விமானம் டெல்லி புறப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைனில் சிக்கித்தவித்த 218 பேருடன் 9வது விமானம் டெல்லிக்கு புறப்பட்டது. ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து இந்த விமானம் புறப்பட்டுள்ளது.  ...
இந்தியா

தமிழகத்தின் மீது யாராலும் எதையும் திணிக்க முடியாது – தமிழ் மண்ணில் என் ரத்தம் கலந்திருக்கிறது: ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி நெகிழ்ச்சி

'தமிழ் மண்ணில் என் ரத்தம் கலந்திருக்கிறது. அதனால், என்னை தமிழன் என உணர்ந்தேன்' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் முன்னாள்தலைவர் ராகுல் காந்தி நெகிழ்ச்சியுடன் கூறினார். மூவாயிரம் ஆண்டு பாரம்பரியமிக்க தமிழகத்தின் மீது யாராலும் எதையும் திணிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், 'உங்களில் ஒருவன்' என்ற பெயரில் தனது வரலாற்று நூலின் முதல் பாகத்தை எழுதியுள்ளார். இதன்...
இந்தியா

மஹாசிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி சத்குருவுக்கு வாழ்த்து: மனித குலத்திற்கு ஆசி வழங்க ஆதியோகியிடம் பிரார்த்தனை

"நம் மனம், உடல் மற்றும் புத்தியை ஒருங்கிணைக்க ஆதியோகி நமக்கு வழிகாட்டுகிறார்" என பிரதமர் மோடி சத்குருவுக்கு அனுப்பிய மஹாசிவராத்திரி வாழ்த்து கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் ஈஷா நிறுவனர் சத்குருவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: புனிதமான மஹாசிவராத்திரி கொண்டாட்டத்திற்கு தாங்கள் செய்துவரும் ஏற்பாடுகளை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். மஹாசிவராத்திரி விழா அனைவருக்கும் ஒரு உத்வேகத்தை அளிக்கும் ஆதாரமாக உள்ளது. ஆதியோகி எங்கும் நிறைந்து இருக்கிறார் என்பதை நினைவு...
இந்தியா

இன்று முதல் கட்டுப்பாடுகள் நீக்கம்;மெட்ரோவில் பயணம் செய்ய அனுமதி – அரசு அறிவிப்பு!

கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில்,இன்று முதல் டெல்லி மெட்ரோ ரயிலில் பயணிகள் நின்றுகொண்டு பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில்,கடந்த இரண்டு தினங்களுக்கு முன்ன்னர் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ), லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால் கலந்துகொண்ட கூட்டத்தில் இன்று முதல் அனைத்து கட்டுப்பாடுகளையும் திரும்பப் பெறவும்,முகக்கவசம் அணியாமல் இருப்பதற்கான அபராதத்தை 2,000 ரூபாயில் இருந்து 500 ரூபாயாகக்...
இந்தியா

உத்தரபிரதேசத்தில் 5-வது கட்ட சட்டசபை தேர்தல் இன்று

உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஏற்கனவே 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்த 12 மாவட்டங்களில் உள்ள 61 தொகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது, இதற்கான பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்தது. அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் 2.24 கோடி வாக்காளர்களைக் கொண்ட சுல்தான்பூர் மற்றும் பிரயாக்ராஜ் உள்ளிட்ட மாவட்டங்களில் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்துகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு...
இந்தியா

ஆக்கிரமிப்பில் ஈடுபடாத ஒரே நாடு இந்தியா: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்

டெல்லி பல்கலைக்கழகத்தின் 98-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: இந்தியாவை சக்திவாய்ந்த நாடாகவும் அறிவாற்றல் மிக்கதாகவும் விழுமியங்கள் கொண்டதாகவும் மாற்ற விரும்புகிறோம். வேறு எந்த நாட்டையும் தாக்கி, ஓர் அங்குல நிலத்தைக் கூட ஆக்கிரமிக்காத உலகின் ஒரே நாடு இந்தியா மட்டுமே. அறிவு மற்றும் அறிவியல் உட்பட...
1 20 21 22 23 24 82
Page 22 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!