இந்தியா

இந்தியா

உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட பாஜக எம்எல்ஏ.க்களில் 81% பேர் வெற்றி: அப்னா தளம், நிஷாத் 23 தொகுதியை கைப்பற்றின

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட பாஜக எம்எல்ஏ.க்களில் 81 சதவிகிதத்தினருக்கு வெற்றி கிடைத்துள்ளது. உ.பி.யில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் பாஜக மட்டும் 250 இடங்களை கைப்பற்றியுள்ளது. இந்த முறை 150 முதல் 170 எம்எல்ஏ.க்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்படும் என்று பாஜக தரப்பில் கூறப்பட்டிருந்தது. அதனால் உ.பி. அமைச்சர்களாக இருந்த சுவாமி பிரசாத் மவுரியா உள்ளிட்ட 3 பேர் பாஜக.வில் இருந்து விலகி சமாஜ்வாதி...
இந்தியா

ஆந்திர அமைச்சரவை மாற்றம்: நடிகை ரோஜாவுக்கு வாய்ப்பு

ஆந்திர சட்டப்பேரவையில் முதல்வர் ஜெகன் மோகன் முன்னிலையில் மாநில நிதி அமைச்சர் புக்கன ராஜேந்திரநாத் ரெட்டி ரூ.2.56 லட்சம் கோடியில் 2022-23ம் வருவாய் ஆண்டிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட்டை துவக்கினார். பட்ஜெட் உரைக்கு பின்னர் முதல்வர் ஜெகன் மோகன் பேசுகையில், இந்த பட்ஜெட்டால். அனைத்து தரப்பினரும் வளம் பெறுவர். விரைவில் அமைச் சரவை விஸ்தரிப்பு இருக்கும். இதில், அமைச்சர் பதவிகள் பறி...
இந்தியா

கோவாவில் திரிணமூல் காங்கிரஸ் தோல்வி: பிரசாந்த் கிஷோருக்கு சறுக்கல்

கடந்த ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்கத் தேர்தலுக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, 3-வது முறையாக முதல்வராக பதவியேற்றார். இந்த வெற்றிக்குப் பிறகு மம்தா தனது தேசிய அரசியலில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அதன்படி கோவா தேர்தலில் அவரது திரிணமூல் கட்சி, எம்ஜிபி உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் எம்ஜிபி 2 இடத்தில் வென்ற நிலையில் திரிணமூல் ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை. மேற்கு வங்க தேர்தலில்...
இந்தியா

ஏழைகளுக்கு உரிமை கிடைக்கும் வரை ஓயமாட்டேன்: பிரதமர் மோடி

ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகளில், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் அமோக வெற்றி பெற்றதை அடுத்து, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. மோடி வியாழக்கிழமை மாலை பா.ஜ.க-வின் தேசிய தலைமையகத்திற்குச் சென்றார். நான்கு மாநிலங்களில் பா.ஜ.க-வினர் சிறப்பாகச் செயல்பட்டதாகப் பிரதமர் மோடி பாராட்டினார். அதைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ``இது உற்சாகமான பண்டிகைகளின் நாள். இந்த உற்சாகம் இந்தியாவின் ஜனநாயகத்திற்கானது....
இந்தியா

பஞ்சாப், உத்தராகண்ட் மாநிலங்களில் முதல்வர்கள் உட்பட முக்கிய தலைவர்கள் தோல்வி

ஐந்து மாநில தேர்தலில் முதல்வர்கள் உட்பட முக்கிய தலைவர்கள் தோல்வியை தழுவி உள்ளனர். அமரீந்தர் சிங்: பஞ்சாப் முன்னாள் முதல்வரும் காங்கிரசில் இருந்து விலகி தனிக் கட்சி தொடங்கி பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டவருமான அமரீந்தர் சிங் பாட்டியாலா தொகுதியில் தோல்வி அடைந்தார். ஆம் ஆத்மியின் அஜித் பால் சிங் கோலியிடம் இவர் தோல்வியடைந்தார். பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தனது சொந்த தொகுதியான சம்கார் சாஹிப், மற்றும்...
இந்தியா

கோவா சட்டசபைத் தேர்தல் முடிவுகள் 2022: வேட்பாளர்களை அடைகாக்கும் காங்கிரஸ் – ஹோட்டலில் பாதுகாப்பு

கோவாவின் 40 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை ரிசார்ட்களில் தங்க வைத்து பாதுகாத்து வருகிறது. வடக்கு கோவா ரிசார்ட்டில் இருந்து தெற்கு கோவாவில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்துள்ளது காங்கிரஸ் கட்சி. இதற்கிடையில், 2022 சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நேற்று மாலை வெளியானது. அதில் பாஜக...
இந்தியா

உ.பி. உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. 5 மாநிலங்களிலும் 1,200க்கும் மேற்பட்ட வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச சட்டசபைக்கு பிப்ரவரி 10-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்...
இந்தியா

சட்டசபை தேர்தல் கருத்து கணிப்பால் காங்கிரஸ்…பீதி!கோவா, மணிப்பூருக்கு பறந்த மூத்த தலைவர்கள்

தொங்கு சட்டசபை அமையலாம் என கணிக்கப்படும் மணிப்பூர், கோவா, உத்தரகண்ட் மாநிலங்களுக்கு, மூத்த தலைவர்களை அனுப்பியுள்ளது காங்கிரஸ். கடந்த தேர்தலில் ஏற்பட்ட அனுபவத்தால், அக்கட்சி 'உஷார்'நடவடிக்கையில் இறங்கியுள்ளது.சமீபத்தில் நடந்து முடிந்த, ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களின் முடிவுகள், நாளை வெளியாகின்றன.இதனால், டில்லி அரசியல் வட்டாரங்களில் நிலவி வந்த, ரஷ்யா- - உக்ரைன் போர் பரபரப்பு, தேர்தல் முடிவுகளின் பக்கம் திரும்பி உள்ளது.தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில், உ.பி.,யில் பா.ஜ.,வும்,...
இந்தியா

முற்றிலும் பெண் நீதிபதிகள்; கேரள உயர் நீதிமன்றத்தில் புதுமை

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று, கேரள உயர் நீதிமன்றத்தில் முதன் முறையாக முற்றிலும் பெண் நீதிபதிகள் மட்டுமே வழக்குகளை விசாரித்தனர்.சர்வதேச மகளிர் தினம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கேரள உயர் நீதிமன்றத்தில் நேற்று முற்றிலும் பெண் நீதிபதிகள் மட்டுமே உடைய அமர்வுகள் வழக்குகளை விசாரித்தன. கேரள உயர் நீதிமன்ற வரலாற்றில் இதுபோல் முற்றிலும் பெண் நீதிபதிகள் மட்டுமே வழக்குகளை விசாரிப்பது இதுவே முதன்முறை.நீதிபதிகள் அனு சிவராமன், வி.ஷிர்ஷி...
இந்தியா

13 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 31-ம் தேதி தேர்தல் அறிவிப்பு

மாநிலங்களவையில் காலியாகும் 13 இடங்களுக்கு வரும் 31-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. பஞ்சாப் மாநிலத்தில் மாநிலங்களவையின் 5 இடங்களும் கேரளாவில் 3, அசாமில் 2, இமாச்சல பிரதேசம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களில் தலா 1 என 6 மாநிலங்களில் உள்ள 13 மாநிலங்களவை இடங்கள் காலியாகிறது. இந்த இடங்களுக்கு வரும் 31-ம் தேதி தேர்தல்கள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று...
1 18 19 20 21 22 82
Page 20 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!