இந்தியா

இந்தியா

சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க அலைமோதும்பக்தர்கள்

கேரள மாநிலம் புகழ்மிக்க சபரிமலையில் நேற்று முன்தினம்மாலை நடை திறக்கப்பட்டது. இன்று சனிக்கிழமை இருமுடிக் கட்டிகொண்டு பக்தர்கள் கூட்டம் அலை அலையாய் சென்று தொடர்ந்து ஐயப்பனை தரிசனம் செய்துவருகின்றனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் ...
இந்தியா

புதுச்சேரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் துபாய் வாழ் முனைவர் ஆ. முகமது முகைதீனுக்கு ‘பிரைட் ஆஃப் இந்தியா’ விருது வழங்கி பாராட்டு

புதுச்சேரி, அக். 27: புதுச்சேரியில் நடைபெற்ற ஆசிரியர் நாள் பல்துறைப் பன்னாட்டுக் கருத்தரங்க உலக சாதனை நிகழ்வில், துபாய் வாழ் தொழிலதிபர், கல்வியாளர், சமூக ஆர்வலர் முனைவர் ஆ. முகமது முகைதீன் அவர்களுக்கு புதுச்சேரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் 'பிரைட் ஆஃப் இந்தியா' எனும் விருதினை வழங்கி கவுரவித்தது. இவ்விழாவில் கலைமாமணி செவாலியர் VG. சந்தோஷம், காந்திகிராம பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் N. பஞ்சநதம், புதுவைத்...
இந்தியா

வி.ஜி.பி உலக தமிழ் சங்கத்தின் நிறுவனர் வி.ஜி.சந்தோஷத்திற்கு ‘தலைமுறை தலைவர் என்ற விருது

பாண்டிச்சேரியில் நடத்திய ஆசிரியர் நாள் பன்னாட்டு உலக சாதனை கருத்தரங்கு விழாவில் வி.ஜி.பி உலக தமிழ் சங்கத்தின் நிறுவனர் வி.ஜி.சந்தோஷத்திற்கு 'தலைமுறை தலைவர் என்ற விருதுதை தேசிய கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் முகமது முகைதீனும், திண்டுக்கல் காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பஞ்சநதமும் இணைந்து வழங்கினர் அருகில் புதுவை தமிழ் சங்கத்தின் தலைவர் மு முத்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சத்தியமூர்த்தி, சென் நெக்ஸஸ் குழுமத்தின் இயக்குனர் இரா....
இந்தியா

புதுச்சேரியில் ஆசிரியர் நாள் பன்னாட்டுக் கருத்தரங்கு உலக சாதனை ஐம்பெரும் விழா

புதுச்சேரி, அக்டோபர் 27, 2024: கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை மற்றும் நெக்சஸ் குழுமம் இணைந்து நடத்திய "4வது ஆசிரியர் நாள் பன்னாட்டுக் கருத்தரங்கு உலக சாதனை ஐம்பெரும் விழா" புதுச்சேரி புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த ஐம்பெரும் விழாவில், கல்வி மற்றும் ஆராய்ச்சி, நூல் வெளியீடு, 78வது இந்திய சுதந்திர தின சொற்பொழிவு, விருது வழங்கும் விழா மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு...
இந்தியா

கொச்சி மாரத்தான் போட்டியில் சிறப்பிடம் பெற்ற துபாய் தமிழக வீரர்

கொச்சி : கொச்சி நகரில் மாரத்தான் போட்டி நடந்தது. இந்த போட்டியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பொதுமக்கள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.  இந்த போட்டியில் பங்கேற்க துபாயில் பணிபுரிந்து வரும் நாகர்கோவில் வீரர் செய்யது அலி வருகை புரிந்தார். அவர் 50 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்தார். அவருக்கு விழாக்குழுவினர் பதக்கம் வழங்கி கவுரவித்தனர். துபாயில் இருந்து கொச்சியில்...
இந்தியா

பிம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் அரிய சாதனை… முதன்முறையாக கருவில் உள்ள குழந்தைக்கு நவீன சிகிச்சை

முதன் முறையாக கர்ப்பப்பையில் உள்ள குழந்தைக்கு பிறக்கும் முன்பே உயிர் காக்கும் வகையில் மூச்சு குழாயில் செயற்கை குழாய் செலுத்த ப்பட்டது‌.  ஐரோப்பிய மற்றும்  வட அமெரிக்கா நாடுகளை தவிர உலகின் முதன் முறையாக இந்த சிகிச்சை மேற்கொள்ள ப்படுவது குறிப்பிடத்தக்கது.இதுபோன்ற உயர் சிகிச்சை பிறக்க போகும் குழந்தைகளுக்கு உயிருக்கு ஆபத்தான சில பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பெற்றோருக்கு ஒர் வரப்பிரசாதமாகும். பிம்ஸ் மருத்துவமனையில் கடந்த மாதம் தமிழக பகுதியை சேர்ந்த...
இந்தியா

மிஸ் இந்தியா – 2024 பட்டத்தை வென்ற நிகிதாபோர்வால் !!

பெமினா மிஸ் இந்தியா 2024 இறுதி போட்டி மும்பையில் நடந்தது. இதில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த நிகிதா போர்வால் - மிஸ் இந்தியா 2024 பட்டம் பெற்றார். அவருக்கு கடந்த ஆண்டு வெற்றி பெற்ற நந்தினி குப்தா மற்றும் நேஹா தூபியா ஆகியோர் கிரீடம் அணிவித்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
இந்தியா

திருப்பதியில் பெளர்ணமி தங்க கருட சேவையில் மலையப்ப சுவாமி !!

திருப்பதி - திருமலையில் புரட்டாசி மாத பெளர்ணமியில் மலையப்ப சுவாமி தங்க கருட சேவையில் 4 மாட வீதிகளில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
இந்தியா

டாடா அறக்கட்டளை தலைவராக நோயல் டாடா நியமனம்.

ரத்தன் டாடா மறைவையடுத்து டாடா அறக்கட்டளை தலைவராக நோயல் டாடா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரத்தன் டாடா திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதால் அவரது சகோதரர் நோயல் டாடா அறக்கட்டளை தலைவராக நியமனம் ஆகியுள்ளார். சர் ரத்தன் டாடா, டோரப்ஜி அறக்கட்டளைகளின் அறங்காவலராக இருந்தவர் நோயல் டாடா என்பது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
இந்தியா

திருமலையில் தங்க தேரில் வீதி உலா வந்த மலையப்ப சுவாமி

திருப்பதி - திருமலையில் பிரமோற்சவம் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு மலையப்ப சுவாமி தங்க தேரில் வீதி உலா வந்தார். லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
1 2 3 82
Page 1 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!