சமையல்

இயற்கை உணவு

சத்துள்ள உணவு முறைகள்

தினம் ஓர் எள்ளுருண்டை,வாரம் ஓர் புடலங்காய், வாழைத்தண்டு,15ல் ஒரு முறை,பாலும், அகத்தியம் உண்டு வந்தால் உடலின் நச்சகற்றி,புண்ணகற்றி இரத்த சுத்தியால் இளமை கூடும். புடலையும், பீர்க்கங்காயும் இரத்த அழுத்தம் குறைய இறைவன் அளித்த இலவச மருந்துகள். மஞ்சள் கரிசலாங்கண்ணி: இத்தாவரத்தின் இலை,பூக்கள்,விதையை நல்லெண்ணயிலிட்டு காய்ச்சி குளித்தால் கண்,சூடு தணியும். கீழாநெல்லி: இத்தாவரம் மற்றும் வேரினை காய வைத்து பொடி செய்து தேன் கலந்து உண்டால் மஞ்சள் காமாலை நோய் நீங்கும்,சிறுநீர்...
சைவம்

சைவப் பிரியர்களுக்கான கோவைக்காய் பிரியாணி!

சைவப் பிரியர்கள் பொதுவாக காளானில்தான் பிரியாணி செய்து சாப்பிடுவோம். இப்போது நாம் சுவையான கோவைக்காயில் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சைவப் பிரியர்களுக்கான கோவைக்காய் பிரியாணி! தேவையானவை: பாஸ்மதி அரிசி – 1/2 கிலோ கோவைக்காய் – கால் கிலோ வெங்காயம் - 4 தக்காளி - 3 இஞ்சி- பூண்டு பேஸ்ட்- 2 ஸ்பூன் பச்சை மிளகாய் - 5 பட்டை- 4 பிரியாணி இலை -...
ஜூஸ் & சாட் ஐடெம்ஸ்

ஆரோக்கியமான கேரட் ,மாதுளை ,ஆப்பிள் ஜூஸ் !

தேவையான பொருட்கள் தோல் சீவிய கேரட் – 1 உதிர்த்த மாதுளை – 2 பழம் தோல் சீவிய ஆப்பிள் – ½ பழம் நட்ஸ் பொடி (முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட் பொடித்தது) – 1 டேபிள் ஸ்பூன் தேன் – 1 டேபிள் ஸ்பூன் செய்முறை மேற்சொன்ன அனைத்துப் பொருட்களையும் சேர்த்து அரைக்கவும். கிளாஸில் ஊற்றிப் பரிமாறலாம். தேவைப்பட்டால் தேன் இன்னும் கொஞ்சம் கூடுதலாக சேர்க்கலாம். பலன்கள்...
துரித உணவு

மும்பை பாவ் பாஜி செய்வது எப்படி ?

தேவையான பொருட்டுகள் 2பாவ் பன் 4 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் பாஜி செய்ய : 1உருளைக்கிழங்கு 1/4 கப் கேரட், பீன்ஸ் 1/4 கப் காலிஃவர் 1சிறிய குடைமிளகாய் 1/4 கப் பிரெஷ் பச்சை பட்டாணி 1 பெரிய தக்காளி 2பெரிய வெங்காயம் 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள் 1+2டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள் 2டேபிள் ஸ்பூன் பாவ் பாஜி மசாலா தூள் உப்பு தேவையான அளவு செய்முறை பாஜி செய்ய...
இயற்கை உணவு

மிகவும் சத்தான கேரட்,முட்டைக்கோஸ் & முளைகட்டிய பச்சைப்பயறு கலவை

செய்முறை பச்சைப்பயறு அல்லது பாசிப்பயறு முதல் நாளே 6 மணி நேரம் ஊற வைத்து இரவு தூங்கும் முன்பு, 1 முறை அலசி நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் போட்டு லேசாக காற்று புகும் படி மூடி விடவும். காலையில் நன்கு முளைத்திருக்கும். இந்த பயறு 1 கப், துருவிய கேரட் 1 கப், பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ் 1 கப் ஆகிய மூன்றையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்....
சைவம்

பூண்டு சட்டினி !

தேவையான பொருட்கள் 20 பூண்டுப்பற்கள் 5 சின்ன வெங்காயம் 3 காய்ந்த மிளகாய் வற்றல் 1 சிறிய நெல்லிக்காய் அளவு புளி 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள் தேவையானஅளவு உப்பு 1/4 டீஸ்பூன் கடுகு சிறிதுகருவேப்பிலை செய்முறை காய்ந்த மிளகாய் வற்றலை சிறிது தண்ணீரில் ஊற வைக்கவும் பின்பு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி பூண்டுப்பற்கள் மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு...
அசைவம்

சுவையான சிக்கன் பிரியாணி செய்வது எப்படி ?

தேவையான பொருட்கள் ஒரு கிலோ சீரக சம்பா அரிசி அல்லது பாஸ்மதி அரிசி 1கிலோ சிக்கன் 4வெங்காயம் 3தக்காளி 5பச்சை மிளகாய் 2டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது 1/2கப் புதினா 2 கப் கொத்தமல்லி இலை 4 டேபிள்ஸ்பூன் நெய் 50 எம்எல் சமையல் எண்ணெய் 2 டீஸ்பூன் கரம் மசாலா 3 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் 1டீஸ்பூன் மஞ்சள் தூள் உப்பு தேவையான அளவு முந்திரிப்பருப்பு சிறிதளவு உலர்...
சமையல்

மீன் குழம்பின் மலரும் நினைவுகள்

இப்போதெல்லாம் நினைத்த நேரத்தில் கறிக்குழம்பு, மீன் குழம்பு, பிரியாணி என் சாப்பிடுகிறோம். அதுவும் இந்த சிக்கன் அப்பப்பா.... திரும்பிய பக்கமெல்லாம் ஃபாஸ்ட் ஃபுட் கடைகளும், சிக்கன் வாசனையும் தான். முப்பது வருடங்களுக்கு முன்புவரை சிக்கன், பரோட்டா, பிரியாணி இவையெல்லாம் என்னவென்றே தெரியாது என்று சொன்னால் இந்த தலைமுறை பிள்ளைகள் நம்புவார்களா..... தமிழ் நாட்டுக்கு வந்தால் அத்தை வீட்டிலும், பாட்டி வீட்டிலும் வளர்க்கும் கோழிகளில் ஒன்றை பிடித்து அடித்து, அம்மியில் மாங்கு...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!