உலகம்

உலகம்

போக்குவரத்து ஊழியர் நடத்திய துப்பாக்கிச்சூடு! 8 பேர் பரிதாபமாக பலி!!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் போக்குவரத்து ஊழியர் ஒருவர் சக பணியாளர்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர்....
உலகம்

ஏழை நாடுகளுக்கு 10 கோடி தடுப்பூசிகள். ஐரோப்பிய கூட்டமைப்பு ஒப்புதல்!

ஏழை நாடுகளுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் 10 கோடி கொரோனா தடுப்பூசிகள் கிடைப்பது குறித்து ஐரோப்பிய கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது. கொரோனா...
உலகம்

இலங்கையில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் அபாயம் இருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை

அமெரிக்க இராஜாங்கத திணைக்களம் எச்சரிக்கை... இலங்கையில் அடுத்து வரும் சில நாட்களில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படக்கூடிய அபாயம் இருப்பதாக அமெரிக்க...
உலகம்

எலான் மஸ்க், ஜெப் பைசோஸை பின்னுக்கு தள்ளி உலக பணக்காரர் ஆனார் அர்னால்ட்

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் உள்ள பெயர்கள் கடந்த ஒரு வருடமாகப் பெரிய அளவிலான மாற்றங்களை கண்டு வருகின்றன. முதலில் டெஸ்லா...
உலகம்

காதலியை திருமணம் செய்கிறார் பிரிட்டன் பிரதமர்: ஆனால் அதிலும் ஒரு சிக்கல்!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் தனது காதலியை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி...
உலகம்உலகம்செய்திகள்

தாய்லாந்தில் கால்நடைகளுக்கு புதிய தொற்று நோய் – அவற்றை நடமாட விடுவதற்கு தடை.

தாய்லாந்தில் மக்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகி அசௌகரியங்களை சந்தித்து வரும் சூல்நிலையில் அங்கு கால்நடைகளையும் பதிய வகையான தொற்று தாக்கி...
உலகம்உலகம்செய்திகள்

சண்டை நிறுத்தத்துக்கு இஸ்ரேல் – ஹமாஸ் ஒப்புதல்: முடிவுக்கு வந்தது 11 நாள் மோதல்

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே கடந்த 11 நாள்களாக நடைபெற்று வந்த சண்டையை நிறுத்த இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனா்....
உலகம்உலகம்செய்திகள்

நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது: நவம்பரில் புதிய தேர்தல் அறிவிப்பு

நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி வெள்ளிக்கிழமை நள்ளிரவில், நேபாள நாடாளுமன்றத்தை கலைத்து ஆறு மாதங்களில் புதிய வாக்கெடுப்பு நடத்த...
உலகம்

தகுதிப் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் நீக்கம்: வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிரை உலக சுகாதார நிறுவனம் நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. உலக அளவில் மிரட்டி வரும்...
உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 11 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம்!

இஸ்ரேல் - ஹமாஸ் குழு இடையே கடந்த 11 நாட்களாக நடைபெற்று வந்த போர் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஹமாஸின்போர்நிறுத்தஉடன்படிக்கைக்குஇஸ்ரேல்ஒப்புதல்அளித்துள்ளது. ஜெருசலேமில் உள்ள...
1 67 68 69 70 71 75
Page 69 of 75

Right Click & View Source is disabled.

error: Content is protected !!