இத்தாலியில் 15 ஆண்டுகளாக வேலைக்கு போகாமல் 5.38 லட்சம் யூரோ சம்பளம் பெற்று ஏமாற்றிய அரச ஊழியர்
இத்தாலியில் அரச மருத்துவமனையில் அரச ஊழியராக பணிபுரியும் ஒரு நபருக்கு 15 வருடங்களாக அவர் பணிக்கு செல்லாமலேயே ஊதியம் வழங்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியின் கடன்சாரோ நகரத்தில், சியாசியோ அரசு மருத்துவமனையில் கடந்த 2005-ல் பணிக்கு அமர்த்தப்பட்டார். அந்த அரசு ஊழியர். 2005ம் ஆண்டு முதல் அவர் பணிக்கு செல்வதை நிறுத்திவிட்டார் என காவல் துறை கூறுகிறது. அவர் பணிக்குச் செல்லாத போதும், கடந்த 15 ஆண்டுகளில்...